வீடு கட்ட மனையை தேர்ந்தெடுக்கும்பொழுது நாம் எதிர் பார்க்கின்ற வசதிகளுக்கு ஏற்றபடி மனை அமையுமா ? என்று மட்டும் பார்த்தால் போதாது ? அந்த மனை எப்படி தனமுறை அமைந்திருக்கிறது என்று நாம் ஆராயவேண்டும் .
மனையின் கிழக்கு திசையும் வடக்கும் திசையும் தாழ்வாக அமைந்திருக்க வேண்டும் . தெற்கு பக்கமும் மேற்கு பக்கமும் உயர்வாக இருக்க வேண்டும் . இதுவே நல்ல மனையின் . அடையாளம் இந்த மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் . வியாபாரம் விருத்தி அடையும் . குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் . செல்வவளம் பெருகும் . வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் .
முதலில் மனையின் சந்திர ஸ்தானம் சூரிய ஸ்தானம் எது என்று தெரிந்து கொள்ளவேண்டும் .
மனையின் தெற்கு பக்கமும் மேற்கு பக்கமும் இணைந்து உருவாகும் முக்கோணப்பகுதியே சந்திர ஸ்தானம் எனப்படும் .
கிழக்கும் வடக்கும் இணைந்து உருவாகிற முக்கோண சூரிய ஸ்தானம் எனப்படும் .
அதாவது சந்திர ஸ்தானம் உயர்ந்தும் சூரிய ஸ்தானம் சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும் . இப்படி இல்லாவிட்டால் தளத்தை சரிசெய்யவேண்டும் .
நடுப்பக்கம் பள்ளமாகவும் நான்கு பக்கமும் உயர்ந்தும் இருந்தால் குடும்பத்தில் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் . தென்பாகம் உயர்ந்து மற்ற மூன்று பாகங்களும் தாழ்வாக இருந்தால் தீய பலன்களும் உயிருக்கு ஆபத்தும் கூட ஏற்படலாம் .
இவ்வகை மனையில் வசிப்பவர்கள் கடனால் அவதிப்படுவார்கள் ? நடுப்பாகம் உயர்ந்து நான்கு பக்கமும் இறக்கமாக அமைந்திருந்தால் அடிக்கடி முன்னேற்ற தடைகள் உண்டாகும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com




He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment