பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
வாழுகின்ற வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் . அப்படி சிறப்பாக அமைய மனிதனின் பெயர் அமைப்பு ராசியான முறையில் அமையவேண்டும் . ஒரு சிலரின் பெயர் அமைப்பு இயற்கையாக அதிர்ஷ்டமான முறையில் அமைவது உண்டு . அது அவரவரின் ஜாதகத்தில் உள்ள பூர்வ ஜென்ம புண்யம் என்றே சொல்லவேண்டும் .
ஒரு பெயர் ராசியான முறையில் அமைந்திருக்கிறதா என்பதை மூன்று விதமான கண்ணோட்டத்துடன் பெயரை ஆராய வேண்டும் . பெயரின் கூட்டு எண்கள் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் - அந்த பெயரில் நல்ல ஏற்றம் தரும் சொல் உள்ளதா ? அல்லது இறக்கம் தரும் சொல் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் . இந்த அனைத்து விதமான நல்ல அம்சங்களும் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கை சூரியனை போல் பிரகாசமாய் இருக்கும் .
மேலே சொன்ன ஒருஅம்சம் கூட அவரின் பெயரில் இல்லை என்ற நிலை வரும்பொழுது அவரின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகிவிடும் .
1989 முதல் 1992 காலகட்டங்களில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன் . 43 படங்களில் தனி கதாநாயகனாக நடித்தவர் . இவர் நடித்த கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்தில் 40 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே கதாநாயகனும் இவர்தான் . பட்டி தொட்டியெல்லாம் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் .
இவரின் படங்கள் வெளிவரும் நேரங்களில் முன்னணி நடிகர்கள் கூட அவரவர் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள் ஆனால் இன்று இருக்கும் இடம் கூட தெரியவில்லை . மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை கேள்விபட்டிருப்போம் , இவரின் இந்த நிலைக்கு இவரின் அதிர்ஷ்டம் இல்லாத பெயர் அமைப்பே காரணம் என்பதை திட்டவட்டமாக சொல்வேன் .
இவரின் படங்கள் வெளிவரும் நேரங்களில் முன்னணி நடிகர்கள் கூட அவரவர் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள் ஆனால் இன்று இருக்கும் இடம் கூட தெரியவில்லை . மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை கேள்விபட்டிருப்போம் , இவரின் இந்த நிலைக்கு இவரின் அதிர்ஷ்டம் இல்லாத பெயர் அமைப்பே காரணம் என்பதை திட்டவட்டமாக சொல்வேன் .
இவரின் பெயரை ஆராய்வோம் .
RAMA RAJAN (ராமராஜன் )
இந்த பெயரின் நியூமராலஜி எண்ணை ஆராய்வோம் .
R = 2
A = 1
M = 4
A = 1
R = 2
A = 1
J = 1
A = 1
N = 1
______
18 இது பெயரின் நியூமராலஜி எண்
_______
இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் .
2 8 = இது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்
8 3 5
5 3 9 5
9 5 7 2 3
9 9 5 2 9 3
8 1 8 6 5 4 8
3 5 5 3 3 2 2 6
2 1 4 1 2 1 1 1 5
R A M A R A J A N
RAMA RAJAN (ராமராஜன் ) என்ற பெயரின் நியூமராலஜி எண் 18. செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் வரிசையில் மிகவும் ஆபத்தான மோசமான எண்ணாகும் . பாரத போர் 18 நாள் நடந்ததை நினைவூட்டுகிறது . வாழ்க்கையே போர்களம்தான் என்பதை காட்டுவதால் பிரகாசமான சந்தோஷமான வாழ்க்கைக்கு ஏற்ற எண் அல்ல என்பதை நினைவூட்டுகிறது .
அடுத்து இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 28 க வருகிறது . சூரியனின் ஆதிக்கத்தில் எண் 55 - 28 இந்த இரண்டு எண்களுமே ஏற்றமிகு வாழ்வை தந்து பின் இறக்கத்தை தந்துவிடும் அதாவது அதிர்ஷ்டத்தை கொடுத்து பின் அதை பிடுங்கி கொள்ளும் குணம் கொண்ட எண்களாகும் . அதாவது அதிர்ஷ்டத்தை நிலைக்க வைக்க இயலாத தன்மை கொண்ட எண்களாகும் .
அடுப்பில் பாலை வைத்து காய்ச்சும்போழுது எப்படி பால் பொங்கி அடுப்பும் அணைந்து விடுகிறதோ ? அதேபோல் அதிர்ஷ்ட வாழ்வை பொங்கி வழிய செய்து பின் ஒன்றுமே இல்லாமல் செய்து விடும் அமைப்பை கொண்டது இந்த இரு எண்களும் .
ராமராஜனின் நடுத்தர வயதில் சினிமாத்துறையில் புகழ் பெற செய்து சகல விதமான வசதி வாய்ப்புகளுடன் இருக்க துணை புரிந்தது இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 28 எண்ணாகும் . அதே போல் கஷ்டத்தையும் துன்பத்தையும் கொடுத்துதும் இந்த 28 எண்ணாகும் .
சரி இவர் பெயரின் நியூமராலஜி எண்ணும் சரியில்லை - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரியில்லை . பெயரில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளாகவது இருக்குமா ? என்பதை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அழிவை தரக்கூடிய ஆபத்தை தரக்கூடிய MAR என்ற தீங்கு விளைவிக்க கூடிய சொல் இவரின் பெயரில் ஒளிந்து இருந்து (RA MAR AJAN ) பிற்கால வாழ்வை சிறப்பு இல்லாத ஒரு சோதனையான வாழ்வை இவருக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டது .
நடிகர் ராமராஜனின் பெயர் எண்ணும் 18 சரியில்லை . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிஷ்டகரமானதாக அமையவில்லை . இவர் பெயரில் MAR என்ற உச்சரிப்பு அலைகள் துரதிர்ஷ்டமான பலன்களை கொடுத்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது . ( இதை படிக்கும் வாசகர்கள் MAR என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் அர்த்தத்தை பார்க்கவும் )
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய பெயர் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் . அதே போல் பெயரில் அதிர்ஷ்ட கரமான உச்சரிப்பு அலைகளும் அமையவேண்டும் . அப்படி அமைந்து விட்டால் வாழ் நாள் முழுதும் வசந்தம்தான் . அதிர்ஷ்ட பெயரை அமைத்து ஆனந்தமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment