தாயே பூமாதேவி
பிறந்த தேதி - 29 - 9 - 2020 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 73 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - புதன்
இன்றைய தேதியில் பிறந்த பிரபலம் - குஷ்பு ( தமிஷ் திரைப்பட நடிகை )
இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 73 . இந்த எண் . பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .
கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் .
பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . எப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் .
இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர் இன்னும் சிறப்பாக இருக்கும் .
அதிர்ஷ்டதிசை - கிழக்கு
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள்
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம்
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள்
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு .
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை
இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய சூரியன் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் A - I - J - Q - Y - போன்ற ஆரம்ப எழுத்துக்களில் குழந்தையின் பெயரை வைக்கலாம் .
A என்ற எழுத்தின் பலன்கள் :
A என்ற எழுத்து யாவற்றுக்கும் முதல் . படிப்படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அபிலாஷயையும் மன வலிமையையும் எடுத்த காரியத்தை சாதிக்கும் மன உறுதியை தரவல்லது . ஆக்கும் சக்தியையும் தரும் . எந்த விஷயத்திலும் நன்மையே மனதில் தோன்றும் . எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் .
I என்ற எழுத்தின் பலன்கள் :
உலகத்தை ஆட்டி வைக்கும் எழுத்து இதுதான் என்றால் பொருத்தமே . நான் என்னுடையது என்ற சுய நலத்தை சுட்டி காட்டும் எழுத்தாகும் .மனதில் உறுதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி தரும் . எல்லா ஆங்கில எழுத்துக்களிலும் இரண்டு மட்டுமே தனித்து நின்று அர்த்தத்தை தரும் . அதில் A . (ஒரு ) . மற்றொன்று I (நான் ) . எப்பொழுதும் எச்சரிக்கையுடனும் சுய நம்பிக்கை உடனும் இருக்கும் தன்னபிக்கை கொண்டது . திருமணம் தொழில் போன்ற போன்ற நல்ல பழங்கள் ஏற்படும் . வழக்குகளில் வெற்றி கிட்டும் . தன் மனதில் பட்டதை கூறி அதை சட்டப்படி பலரை பின்பற்ற வைக்கும் தன்மை கொண்டது . அவசரபடுதலும் உண்டு . இந்த I என்று சப்தம் ஸ்ரீசரஸ்வதி பீஜாட்சர மந்திரத்தில் காணப்படுகிறது .
J என்ற எழுத்தின் பலன்கள் :
புதிய நண்பர்களை தரும் . இந்த எழுத்து எந்த பிரச்சனைகளையும் பல கோணங்களில் இருந்து ஆராயும் சக்தியை தரும் . செல்வங்கள் பெருகும் . இன்பமயமான வாழ்க்கை ஏற்படும் . ஆக்கல் சகதியும் சொந்த அபிப்பிராயமும் உண்டு . அரசாங்கம் காரியங்கள் பலிதமாகும் . கலைகளில் ஆர்வம் ஏற்படும் . நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிட்டும் . இந்த J என்ற எழுத்து ஜெயம் என்ற சொல்லில் வருவதையும் காணலாம்.
Q என்ற எழுத்தின் பலன்கள் :
நிதானமான அறிவையும் தீர்மானமான அபிப்ராயமும் வெற்றிக்காக போராடும் உறுதியை தரும் வலிமை கொண்டது . தலைவராக இருக்க விரும்புவார்கள் . இருப்பினும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் தரும் . பலவிதமான சோதனைகள் ஏற்படும் .
Y என்ற எழுத்தின் பலன்கள் :
மற்றவரை அடக்கி ஆளும் திறமை ஏற்படும் . சொற்களை பயன்படுத்துவதில் வல்லமை ஏற்படும் . எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும் . செய்தொழிலில் நல்ல லாபம் ஏற்படும் .

குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 73 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
பரிகாரம் : 1
சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .
பரிகாரம் : 2
செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .
பரிகாரம் : 3
பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment