Home » » இன்று 13 - 9 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று 13 - 9 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                                    


                              Birth of a Baby is Rebirth of a Mother
                                              இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 13 - 9 - 2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17 (சனியின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 26 (சனியின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 26. கிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து மறுபடியும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 26 ம் எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த எண்ணில் காணப்படும் . இது மிகவும் அமானுஷ்யமான எண்ணாகும் . குடும்ப நலனும் நன்கு அமையாது . தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . பொருளாதார வகையில் சுமாரான பலன்களை தரக்கூடியது . வயோதிகத்தில் வறுமையையும் - வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த 26 ம் எண் குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் . 


கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த எண் உண்டாக்கும் . விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்தையும் - ஆர்ப்பாட்டத்தையும் - பெண்களால் ஏற்ற - இறக்க - அவமானகளையும் தரக்கூடியது இந்த எண் . மிதுன ராசியில் 26 ம் - எண் - இடம்பெறுவதால் - மிதுன ராசிக்கு 8 ம் - இடம் - மகர ராசியாகவும் - 9 ம்  இடமாக - கும்பராசியாக இடம் பெறுவதால்  அஷ்டம பாக்கியங்களை இந்த 26 ம்  குறிக்கிறது . 

கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும் பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த 26 ம்  எண் . வீடு - நிறுவனம் - வியாபார துறைக்கு கடினமான தோல்விகளை வழங்கும் . ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் வெற்றிகள் ஏற்பட்டாலும் பிறகு சரிவை உண்டாக்கும் . 

" தனி மனித செங்கோல் " போன்ற சிற்பங்கள் எகிப்திய சிற்பங்கள் இந்த 26 ம்  எண்ணொடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " த்வேஷம் " சிரஞ்சீவித்யம் " என சாஸ்திரங்களிலும் இந்த எண்  குறிப்பிடப்பட்டுள்ளது . 

"பஞ்சபூதனாம்". "வ்யஷ்டி ரூபதாம் மரண மிதியாவத் "(அதாவது பஞ்சபூதங்களும் தனித்தனியே பிரிந்து போகும் மரண நிலை ) 


பிரம்மா - விஷ்ணு - யமன் - குபேரன்  - மரணமடைதலையும் - சிவனின் சம்ஹார தாண்டவத்தை சக்தி பார்த்து கொண்டிருத்தலையும் இவ்வெண்  குறிக்கிறது .   

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த எண் திருப்தியான வாழ்வு தருவதில்லை - பழைய நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி காணப்படுகிறது . 26 தத்துவம் - மனித யோகிகள் - ரிஷிகள் ஆகியோரின் தவ வலிமையையும் தாண்டின தத்துவத்தை இந்த எண் குறிப்பிடுவதால் ஒரு மனிதனின் பெயர் எண்ணாக இந்த எண் அமைவது பேரழிவை தரும் . அதுவும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 26 ம் - எண்  அமைந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 




                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 26 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 


நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

இன்று செப்டம்பர் 13 ல் பிறந்த உலக பிரபலங்கள் :


                                             Navarasa nayagan karthik.jpg
        கார்த்திக் - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 13 - 9 - 1960)

                                                   Shane Warne February 2015.jpg
ஷேன் வோர்ன் - ஆஸ்திரேலிய அணியின் முந்நாளைய சுழற்பந்து வீச்சாளர் (பிறப்பு 13 - 9 - 1969)

                                                        Robert Robinson organic chemist.jpg
சர் ராபர்ட் ராபின்சன் - நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பிறப்பு 13 - 9 - 1886)







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment