Home » » இன்று 12 - 9 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி ? வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று 12 - 9 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி ? வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி

                                              இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி -12 - 9 - 2020  (குருவின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் -16  (கேதுவின்   ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 65 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை -சனிக்கிழமை 

இன்று பிறந்த குழந்தைகள் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஹீப்ரு எண்  65 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் . சந்திரனை குறிக்கும் இந்த ஆதிக்க எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  
சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் . அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .


தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது . அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியினரின் தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.


குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளுக்கு விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . பிறந்த தேதியின் கூட்டு எண் - குழந்தையின் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு பெயரை சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன சிறு சிறு தீமையான பலன்களில் இருந்து தப்பிக்கலாம் . குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு எண் 65 ம் எண்ணுக்குரிய சந்திரன் பலன் தரக்கூடிய நிலையில் இருந்தால் குழந்தையின் ஆரம்ப எழுத்து B K R  போன்ற எழுத்துக்களில் வருமாறு அமைக்கலாம் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று  பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 65 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 


பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் .  

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் . 

இன்று செப்டம்பர் 12   ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

                                                     Vadivelu at Trailer & HD Songs Launch of Kaththi Sandai .jpg
வடிவேலு - இந்திய தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ( பிறப்பு -  12 - 9 1960 )
                                                Akira Suzuki (chemist) - Alchetron, The Free Social Encyclopedia
அக்கிரா சுசுக்கி - நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய வேதியியல் அறிஞர் (பிறப்பு 12 - 9 1930)
                                        Lion King' composer Hans Zimmer finds circle of life
ஹான்ஸ் பிலோரியன் சிம்மர் - ஜெர்மனிய திரைப்பட இசையமைப்பாளர் (பிறப்பு 12 - 9 - 1957) 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment