Home » » இன்று 25 - 7 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.ராவணன் BSC

இன்று 25 - 7 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.ராவணன் BSC


                                             
                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி 25 - 7 - 2020 (கேதுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18 (செவ்வாயின் ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 27 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை  - சனிக்கிழமை 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  27 . இது  2  சந்திரனும் - 7  என்ற கேதுவும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் . குடும்பம் மக்கள் மீது பாசத்தை காட்டுகிறது இந்த எண் . அன்பு அபரிதமாக காணப்படும் . சிறந்த அறிவாளியாகவும் - மேதையாகவும் விளங்குவார்கள் . " சக்தி வாய்ந்த செங்கோல் " செங்கோல் என இந்த 27 ம் எண் - பற்றி எகிப்திய பிரமிடுகளில் ஓவியங்களாக காணப்படுகிறது . 

சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த எண் . பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது . படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .


தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த 27 ம் எண் . தருகிறது . மனோகாரகன் சந்திரனும் - ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் 9 ஐ 27 ம் எண் - உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் - மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் திகழ்கிறார்கள் . " ஆத்ம ஞான சித்தி "  என மந்திர நூல் தெரிவிக்கிறது .

பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் -  செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த 27 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் அடைவார்கள் . முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .


குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண்  2 - 11 - 20 - 29 - க வந்தாலும் - - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 2 - க வந்தாலும் அந்த குழந்தைகளின் பெயர் எண்ணும் பெயரின் ஹீப்ரு எண்ணும்  இந்த 27 ம் எண்ணில் வராமல் பார்த்து கவனமாக அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டவேண்டும்  . அப்படி இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தை   விபரீதமான பலன்களை அனுபவிக்க நேரிடும் .  

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 27 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் : 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

இன்று ஜூலை 25 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 


ஆல்பிரட் பார்னார்டு பாசெட் - பிரிட்டனின் கணிதவியல் அறிஞர் (பிறப்பு - 25 - 7 - 1854)
பிரான்செசு ஆமில்டன் ஆர்னோல்டு - 2018ல் நோபல் பரிசு பெட்ரா அமெரிக்க வேதி பொறியியலாளர் (பிறப்பு 25 - 7 - 1956)




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment