நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பையும் ஆட்சி செய்கிறது . இதில் 1 எண்ணை குறிக்க கூடிய சூரியன் ஆதிக்கம் வகிக்கும் எண்கள் 1 10 19 28 37 46 55 64 போன்ற எண்களை சொல்லலாம் .
இந்த எண்களிலேயே அதிர்ஷ்ட எண்கள் தீமை தரக்கூடிய எண்கள் நீச்சம் அடைந்த எண்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம் . இதில் நீச்சம் அடைந்த எண் என்பது அந்த கிரகமே இல்லை என்று நாம் பொருள் . கொள்ளவேண்டும்
அதேபோல் ஒவ்வொரு கிரகமும் நம் உடல் உறுப்பில் ஒவ்வொரு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது .
இதில் சூரியன் நம் உடல் உறுப்பில் இதயத்தை ஆட்சி செய்கிறது . இந்த சூரியனுக்கு உரிய எண்களில் 55 ம் என்னும் ஒன்று இந்த எண் சூரியனின் ஆதிக்க எண்ணாக இருந்த போதிலும் சூரியன் பலத்தை முழுமையாக பலன் தரமுடியாத நீச்சமடைந்த எண்ணாகும் .
நீச்சம் என்பது அந்த கிரகமே இல்லை என்று அர்த்தம் .இந்த என்னை ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயரில் பெற்றவர்களுக்கு உடல் உறுப்பில் சூரியன் ஆட்சி செய்யும் இருதயமே இல்லை என்று நாம் கருதவேண்டும் . .
இந்த 55 எண்ணுக்கு உரிய குணம் என்னவென்றால் அடுப்பில் பால் பொங்கி அடுப்பும் அணைந்து விடுவது போல் நல்ல பலன்கள் அனைத்தும் கைக்கு வந்து கடைசியில் ஒன்றுமே இல்லாதது போல் ஆகிவிடும் .
ஒருவருக்கு இருதய சம்பந்தமான பிரச்சனைகள் வரும் என்பதை ஜாதக ரீதியாக உறுதி செய்ய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்திலோ அல்லது சந்திரனுக்கு நான்காம் இடத்திலோ சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் ஏதாவது ஒன்று இருந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 55 ம் எண்ணாக இருந்தால் அவருக்கு இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் .
ஒருவர் எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவருடைய பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 55 ம் எ ண் வராமல் இருப்பது நன்மையை தரும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
91 + 8122733328



He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment