Home » » சாதாரணமான மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

சாதாரணமான மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                      

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 57 ம்  எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது . 

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு கிரகத்தின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண்  

3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் . ..

5 7   ஹீப்ரு பிரமிடு எண் 

1 4 3

5 5 8 4

3 2 3 5 8

5 7 4 8 6 2

6 8 8 5 3 3 8

6 9 8 9 5 7 5 3

2 4 5 3 6 8 8 6 6

1 1 3 2 1 5 3 5 1 5

J A C K I E C H A N  ஜாக்கிஜான் 

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை . 

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . 


காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு . 

மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  57 ம்  எண்ணை பெயரில் பெற்றவர்  ஆங்கில சண்டைப்பட உலக புகழ் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஜாக்கிஜான் - JACKIEJAN >

இவரின் பிறந்த தேதி  7 - 4 - 1954 .
பிறந்த தேதியின் கூட்டு எண்   7 + 4 + 1  + 9  + 5 +  4 =  30  
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் : 75 = 7  + 5 = 12 = 3 

7 5       ஹீப்ரு பிரமிடு எண் 

4 3 2

7 6 6 5

2 5 1 5 9

7 4 1 9 5 4   ஜாக்கிஜான் பிறந்த தேதி 


இவரின் பிறந்த தேதியின் கூட்டு எண்  30.  3 + 0 = 3. குரு கிரகத்தின் ஆதிக்க எண் 


இவர் பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்  75. 7 + 5 = 12 . 1  + 2 = 3 . இதுவும் குரு ஆதிக்க அதிர்ஷ்ட எண் . 


இவரின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு சாதகமான முறையில் இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்ட முறையில் அமைந்துள்ளது . இவரின்  புகழின் வளர்ச்சிக்கு  இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  ஒரு வழிகாட்டியாக இருந்தது என்று கூட சொல்லலாம் . 


ஒருவருடைய ஜாதகம்  எதறக்கும் பிரயோஜனப்படாத ஜாதககமாக இருந்தாலும் சரி  அவருடைய ஜாதகத்தில் எத்தனை விதமான டதோஷ்ங்கள் இருந்தாலும் சரி  அந்த தோஷத்தை விரட்டி அடித்து   எதிலும் தோல்வியே இல்லாத  அதிர்ஷ்டகரமான வாழ்க்கை பாதையை  அமைத்து கொடுப்பது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மட்டுமே . 


உங்களுக்கும்  உங்களது வியாபார நிறுவனத்துக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் அதிர்ஷ்ட பெயரை அமைத்து சூட்டுங்கள் . உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை விரட்டுங்கள் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment