Home » » திருமதி AK . ஜமாலி கையும் அவர்களுக்கு

திருமதி AK . ஜமாலி கையும் அவர்களுக்கு

திருமதி  AK . ஜமாலி  கையும்   அவர்களுக்கு  

தங்கள்  பிறந்த தேதி  31     -10   -  1965

பிறந்த நேரம் .4     30   AM  

பிறந்த தேதியின் கூட்டு எண்  -  26 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  95 

பிறந்த  நட்சத்திரம் -   உத்திராடம் 

பிறந்த ராசி -   தனுசு  

பிறந்த லக்னம் -  கன்னி 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர்  - A K J A M A L I E A Y I S H A A ( AK . ஜமாலி ஆயிஷா ) 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் -  32

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-   14

14   -  ஹீப்ரு எண் 

6 4 9

9 6 7 2

7 2 4 3 8

5 2 9 4 8  9

5 9 2 7  6  2 7

3 2 7 4  3  3  8 8

2 1 1 6  7  5  7 1  7

9 2 8 2  4  3  2 5  5  2 

7 2 9 8  3  1  2  9 5 9 2

5 2  9 9 8  4  6  5 4 1 8  3

2 3  8 1 8  9  4  2 3 1 9  8 4

6 5  7 1 9  8  1  3 8 4 6  3 5 8 

3 3 2 5  5  4 4  6 6 2 2  4 8 6 2

1  2  1 1 4  1 3 1 5 1 1 1 3 5  1 1

A K J A M A L I E A Y I S H A A ( AK . ஜமாலி ஆயிஷா ) 

A K J A M A L I E A Y I S H A A ( AK . ஜமாலி ஆயிஷா )  என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம்  கடவுளின் அருளால்  தங்களின்  எதிர்காலம் அணைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .   


A K J A M A L I E A Y I S H A A ( AK . ஜமாலி ஆயிஷா )
  
என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண்  14  ன் பலன்கள்  :    

சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் - ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த 14 ம் எண் வருணிக்கப்பட்டுள்ளது . 

"ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் .

இந்த 14 ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது .  இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் .   

புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை - அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த 14 ம் எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. 

வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் அமையும் . கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் 

வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் . ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. மனுக்கள் 14. இப்படியான பல மகத்துவங்கள் இந்த 14 எண்ணிற்கு  உண்டு . 

அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும். 
                                           

அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம்  சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 -  9 -  27  1 -  10 - 19 - 28  4  13  31  22 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H -  N -  A  - I  - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 

4 ம் எண்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் . 

 D M T   போன்ற ஆரம்ப எழுத்துக்கள் உங்களுக்கு  அதிர்ஷ்டம் தரும் 

6 ம் எண்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தராது . 

U V  போன்ற ஆரம்ப எழுத்துக்கள்  உங்களுக்கு நன்மையை தராது . 

பலா மர   செடியை வாங்கி  உங்கள்  கையால் நட்டுவைத்து  தினமும்  தண்ணீரை  ஊற்றி  வரவும் . செடியின்  வளர்ச்சி போல்  உங்களின்  வாழ்க்கை  வளர்ச்சி  சிறப்பாக  அமையும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment