திரு .. முத்தரசு SK அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 10 -10 - 1972
பிறந்த நேரம் .11 .55. PM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 21
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 27
பிறந்த நட்சத்திரம் - விசாகம்
பிறந்த ராசி - விருச்சிகம்
பிறந்த லக்னம் - மிதுனம்
தங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் - MUTTHARASU SK ( முத்தரசு SK )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 41
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 19
1 9 - ஹீப்ரு பிரமிடு எண்
1 9 9
6 4 5 4
4 2 2 3 1
2 2 9 2 1 9
5 6 5 4 7 3 6
1 4 2 3 1 6 6 9
2 8 5 6 6 4 2 4 5
2 9 8 6 9 6 7 4 9 5
1 1 8 9 6 3 3 4 9 9 5
4 6 4 4 5 1 2 1 3 6 3 2
M U T T H A R A S U S K ( முத்தரசு SK )
இந்த MUTTHARASU SK ( முத்தரசு SK ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின் எதிர்காலம் கடவுளின் அருளால் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் இந்த MUTTHARASUSK (முத்தரசு SK) என்ற பெயரை MUTTHARASUSK என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி பழக வேண்டும் .
MUTTHARASUSK (முத்தரசு SK) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண் 19 ன் பலன்கள் :
சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . " ஆகாய அரசகுமாரன்" "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .
வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த 19 ம் எண்ணினருக்கு சுலபமாக கிடைத்து விடும் .
சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் . பராசக்தியின் அருள் பூரணமாக கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது .
அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் .
ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் .
பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் . இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் .
எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இந்த எண் காரர்கள் விளங்குவார்கள் .
வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள்
கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் .
உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டதிசை - கிழக்கு
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள்
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம்
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள்
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம் பித்தளை
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு .
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை
பரிகாரம் : 1
சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .
பரிகாரம் : 2
செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .
தங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் தங்களின் வியாபார நிறுவனத்துக்கு அமைக்கப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
S R I S U R I Y A M O B I L E S ( ஸ்ரீ சூரியா மொபைல்ஸ் )
அதிர்ஷ்ட பெயரின் நியூமராலஜி எண் - 45
அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண் - 37
கடவுளின் அருளால் இந்த S R I S U R I Y A M O B I L E S ( ஸ்ரீ சூரியா மொபைல்ஸ் ) என்ற அதிர்ஷ்ட பெயர் தங்களின் வியாபார நிறுவனத்துக்கு லட்சுமி கடாட்சத்தை அளிக்கும் . உங்களின் வியாபார நிறுவனத்துக்கு பல வகைகளில் லாபத்தை வரவழைக்கும் .
3 7 - ஹீப்ரு பிரமிடு எண்
5 7 9
2 3 4 5
1 1 2 2 3
4 6 4 7 4 8
1 3 3 1 6 7 1
1 9 3 9 1 5 2 8
7 3 6 6 3 7 7 4 4
4 3 9 6 9 3 4 3 1 3
4 9 3 6 9 9 3 12 8 4
8 5 4 8 7 2 7 5 5 6 2 2
6 2 3 1 7 9 2 5 9 5 1 1 1
8 7 4 8 2 5 4 7 7 2 3 7 3 7
5 3 4 9 8 3 2 2 5 2 9 3 4 8 8
3 2 1 3 6 2 1 1 1 4 7 2 1 3 5 3
S R I S U R I Y A M O B I L E S ( ஸ்ரீ சூரியா மொபைல்ஸ் )
S R I S U R I Y A M O B I L E S ( ஸ்ரீ சூரியா மொபைல்ஸ் ) என்ற வியாபார நிறுவன பெயரின் ஹீப்ரு எண் 37 ன் பலன்கள் :
குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் .
கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .
பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் .
ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும்
சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் .
சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் .
S R I S U R I Y A M O B I L E S ( ஸ்ரீ சூரியா மொபைல்ஸ் ) என்ற வியாபார நிறுவனத்துக்கு பெயர் பலகை மஞ்சள் வெளிர் நீலம் நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் .
சிகப்பு கலர் அதிர்ஷ்டத்தை தராது .
|
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment