Home » » திரு பாலமுருகன் அவர்களுக்கு

திரு பாலமுருகன் அவர்களுக்கு

             

திரு  பாலமுருகன்   அவர்களுக்கு 

தங்கள்  பிறந்த   தேதி  3      7     - 1975

பிறந்த நேரம் .7   .9   A  M 

பிறந்த தேதியின் கூட்டு எண்  -  32 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  88

பிறந்த  நட்சத்திரம் -    அசுவினி    

பிறந்த ராசி -   மேஷம் 

பிறந்த லக்னம் -    கடகம் 

தங்கள்   ஜாதகப்படி  லக்கினாதிபதி சந்திரன்  9 ல் 

ராசிக்காதிபத்தி   குரு  10 ல் 

நட்சத்திரத்துக்கு  அதிபதி  புதன்  லக்கினத்தில் 

உங்களுக்கு  தற்பொழுது  வயது  49 . 

உங்களின்  ஜாதகப்படி  தற்பொழுது  உங்களுக்கு  ஏழரை சனி  நடந்து கொண்டிருக்கிறது . நீங்கள் மிகவும்  கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமாகும் . 

இந்த  ஏழரை சனி காலத்தில்  தொட்டது  துரலங்காது .  குடும்பத்தில் பிரச்சனை  பணம் பற்றாக்குறை  வேலையில்  பிரச்சனை  வருமானம்  இல்லாமை போன்றவை  உண்டாகும் .  பிரச்சனைகள்  எந்த ரூபத்தில் வரும்  என்று  சொல்லமுடியாது . 

உங்களின்  ஜாதகப்படி  லக்னத்துக்கு  3 மிடம்  காதை குறிக்கும் இடம் .  இந்த  இடத்தை   8 க்கு  உடைய  சனி  தனது  3 ம்  பார்வையாக பார்ப்பதால்  உங்களின்   காது  கேட்கும்  திறன்  பாதிக்கப்பட்டுள்ளது . . 6  8  12  குடைய  கிரகங்கள்  ஜாதகத்தில்  எந்த  இடத்தில  இருந்தாலும்   அல்லது  எந்த  இடத்தை  பார்த்தாலும்   அந்த  இடத்துக்கு  உரிய  உறுப்பு  பாதிக்கப்படும் .  அந்த  மாதிரியான  அமைப்பு  உங்களின்  ஜாதகத்தில்  உள்ளது .

உங்களின்   ஜாதகத்தை  ஆராய்ந்து  பார்க்கும்பொழுது  கடைசிவரை  கஷ்டப்படக்கூடிய   ஜாதகம்  இல்லை . 

உங்களின்   வாரிசுகள்  பற்றிய  எண்ணங்கள்  உங்களுக்கு  கவலையை  தரும் . 

உங்களின்  ஜாதகத்துக்கு   இனிப்பு சம்பந்தப்பட்ட  தொழில்  அதாவது  உணவு  சம்பந்தப்பட்ட   தொழில்  உங்களுக்கு  லாபத்தை  தரும் . 

தெற்கு  திசை  உங்களுக்கு  லாபத்தை   தரும் . 

குல தெய்வ  வழிபாட்டில்  குறை  இருக்கிறது . குல  தெய்வத்தை  வணங்குங்கள் . 

உங்களின்  ஆயுள்   பாகம்  நன்றாக  உள்ளது . 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில்  அமைக்கப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான  பெயர்  -  NKBALAMURUGAN  ( NK . பாலமுருகன்

அதிர்ஷ்ட பெயரின்   நியூமராலஜி எண்  -  41

அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண்  -  32

32   -   ஹீப்ரு பிரமிடு எண் 

4  8 3

8 5 3 9

3 5 9 3  6

4 8 6 3  9 6

5 8 9 6  6 3 3

7 7 1  8 7 8 4 8

5 2 5  5 3 4 4 9 8

9 5  6 8 6 6 7 6 3  5

2  7 7  8 9 6 9 7 8  4  1

7 4 3  4 4 5 1 8  8  9  4  6

5  2 2  1 3 1 4  6  2  6  3 1 5       

N K B A L A M U R U G A N  ( NK . பாலமுருகன்

இந்த  பெயரில் K என்பது  உங்கள்  அம்மாவின்  ஆரம்ப எழுத்து 

இந்த  N K BALAMURUGAN  ( NK . பாலமுருகன் )   என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின்  எதிர்காலம்  அனைத்து   விதத்திலும்  சிறப்பாக  அமையும் . 

இந்த  N K BALAMURUGAN  என்ற பெயரை   பூஜை அறையில்  கிருஷ்ணர்  திருவுருவ படத்தின் முன்னிலையில் தினமும் 32   தடவை  கேப்பிட்டல்  லெட்டரில்  NKBALAMURUGAN  என்று  இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி  வரவும் . எழுதுவதற்கு முன்பு  விநாயகரை வணங்கவும்   அடுத்து  உங்கள் குலா தெய்வத்தை வணங்கவும் . 

தினமும்  இந்த பெயரை  32  தடவை  எழுதி பார்த்த பிறகு  நீங்கள்  வெளியில்  கிளம்பவும் .  இப்படி  இந்த பெயரை  100  நாட்கள்  எழுதி வர  உங்கள்  வாழ்க்கையில்  உள்ள  அணைத்து பிரச்சனைகளும் விலகி  நன்மைகள் உண்டாகும் . 

உங்களுக்கு உடல் ஆரோக்யம்  நல்ல  வருமானம்   கையில் காசு பண வரவு   செய்யும்   தொழிலில்  நல்ல லாபம் . இவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் . கடன் பிரச்சனை  உங்களுக்கு  தீரும். 

உங்களின்  ஜாதகப்படி உங்களுக்கு  உள்ள  கஷ்டங்கள்  பிரச்சனைகள்  அனைத்தையும்  இந்த  அதிர்ஷ்ட பெயர்  தீர்த்து  வைக்கும் . 

மொத்தத்தில்  இந்த  NKBALAMURUGAN  என்ற  அதிர்ஷ்ட பெயர்  உங்களின்  வாழ்க்கையில்  அனைத்து  வித நல்ல  பலனையும்  கொடுக்கும் . 

மஞ்ச  பலா  செடியை  வாங்கவும்  . முதல்  நாள்  இரவு  ஒரு  செடிக்கு ஊற்றும் அளவுக்கு  ஒரு   செம்பில்  தண்ணியை  எடுத்துக்கொண்டு   அந்த  தண்ணியில்  ஒரு கைப்பிடி அளவு  நவதானியத்தை  அதில் போடவும் . மறுநாள்  மஞ்சள் பலா  செடியை  நட்டுவைத்து  அந்த நவதானிய   நீரை  அந்த  செடிக்கு  ஊற்றவும் . இப்படியாக  தினமும்  செய்து  வர  அந்த  செடி  வளருவதுபோல்  உங்களின்  வாழ்க்கையும்  வளர்ச்சியாக  அமையும் . 

N K BALAMURUGAN  ( NK . பாலமுருகன் )    என்ற   அதிர்ஷ்ட பெயர்  ஹீப்ரு எண்  32 ன் பலன்கள்  : 

ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் . 

புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை - அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். 

தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. 

அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும். 


                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27  1 - 10 - 19 - 28   4   13  22 
அதிர்ஷ்ட   எண்கள்   4  5  9  1 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -  E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர  நன்மைகள்  உண்டாகும் . 


கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட   வாய்ப்புகள்  கைகூடும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment