Home » » திருமதி ஸ்ரீதேவி அவர்களுக்கு

திருமதி ஸ்ரீதேவி அவர்களுக்கு

திருமதி   ஸ்ரீதேவி  அவர்களுக்கு  

தங்கள்  பிறந்த தேதி  22    -11   -  1985

பிறந்த நேரம் .5    50   AM  

பிறந்த தேதியின் கூட்டு எண்  -  29  

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  96 

பிறந்த  நட்சத்திரம் -   உத்திரட்டாதி    

பிறந்த ராசி -   மீனம்  

பிறந்த லக்னம் -  துலாம்   

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர்  - K T SREETHEVI . (KT , ஸ்ரீதேவி ) 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் -   42 

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-   88

தங்களுடைய  K T SREETHEVI . (KT , ஸ்ரீதேவி )  K  என்பது அப்பா  பெயர் . T என்பது  அம்மா பெயர்  . இதில்  D   என்ற   எழுத்துக்கு பதிலாக பெயரில்   T   என்ற  எழுத்தை  சேர்த்துள்ளேன் .  

8 8  -    ஹீப்ரு எண் 

9 8 9

8 1 7  2

4 4 6  1 1

3 1 3  3 7  3

4 8  2 1 2  5 7

7 6  2 9 1  1 4 3

4 3  3 8 1  9 1 3 9

6  7 5 7 1  9 9 1 2 7

2  4 3 2 5  5 4 5 5 6 1

K T S R E E T H E VI  ( KT . ஸ்ரீதேவி

இந்த   K T S R E E T H E VI  ( KT . ஸ்ரீதேவி  என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின் எதிர்காலம்  கடவுளின் அருளால் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் இந்த   K T S R E E T H E VI  ( KT . ஸ்ரீதேவி ) என்ற  பெயரை 

 KTSREETHEVI  ( KT . ஸ்ரீதேவி ) .என்று  இடைவெளி  இல்லாமல்  சேர்த்து  எழுதி பழக வேண்டும் .   

KTSREETHEVI  ( KT . ஸ்ரீதேவி )   என்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம்  கடவுளின்  அருளால்  தங்களின்  வாழ்க்கை  அணைத்து  சூழ்நிலையிலும்   அதிர்ஷ்டகரமாகவும்    வெற்றிகரமாகவும்  அமையும் . 

இந்த  பெயரை  தினமும்  பூஜை  அறையில்  CAPITAL  LETTERL  ல்  42    தடவை  எழுதிபார்க்கவேண்டும் . 

காலையில்  எழுந்தவுடன்  சூரியனை பார்த்து வணங்கவும் . 

பூஜை  அறையில்  சிவன்  விநாயகர்     கடவுள்  படங்கள் . இருக்க  வேண்டும் . 

பசுமாட்டின் படத்தை   உங்கள்  பர்சில்  ஹேண்ட் பேக்கில்  வைத்துக்கொள்ளவும் .   தினமும்  இந்த படத்தை  பார்க்கவும் . 

                            

KTSREETHEVI  ( KT . ஸ்ரீதேவி )    என்ற அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்டமான பலன்கள்  

அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன .  தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் .

மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

 ஆன்மீக உணர்வு பெறுவார்கள் 

மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 

நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் .   

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த   எண் பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் .  அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும்    உண்டு 

இந்த   KTSREETHEVI  ( KT . ஸ்ரீதேவி )   என்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம் உங்கள்  வாழ்வில்   கடவுளின் அருளால்  அணைத்து வித நன்மைகளும்  சந்தோஷங்களும் உண்டாகும் . 

                                              
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு  விநாயகர் 

செந்தாமரை இலை  கொண்டு   சூரியனை வழிபட்டு   வர  நன்மைகள் உண்டாகும் .   
 . 
பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார்  கோயில் . சென்று வழிபட்டு  வர  அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment