Home » »

 



சங்கீதா   -  முத்துராஜ்   -  திருமண பொருத்தம் 

சங்கீதா நட்சத்திரம்  -  உத்திரம்  2 ம்  பாதம் 

முத்துராஜ்  நட்சத்திரம்  -  பூரம்  2 ம்  பாதம் 

தினப்பொருத்தம் 

கண  பொருத்தம் 

ஸ்திரி  பொருத்தம் 

யோனி  பொருத்தம் 

வேதை   பொருத்தம் 

ரஜ்ஜி பொருத்தம் 

ராசி பொருத்தம் 

ராசி அதிபதி பொருத்தம் 

நாடி பொருத்தம் 

வர்ண பொருத்தம் 

12  பொருத்தத்திற்கு 10  பொருத்தம் சரியாக உள்ளது . 

முக்கியமான யோனி பொருத்தம்  ரஜ்ஜி  பொருத்தம் உள்ளது . 

ஆணுக்கு திருமணம் செய்வதற்கு குரு பலன் உள்ளது . 

ஆணின் ஜாதகத்தில் ராகு தசையில் குரு புத்தி உள்ளது . 

இந்த ஆண் ஜாதகத்துக்கு திருமணம் செய்யலாம் . 

ஆணின் ஜாதகப்படி பெண்ணுக்கு ஆயுள் நன்றாக உள்ளது . 

 ஆணின் ஜாதகத்தில் ஜெனன லக்கினத்தில் ராகு கேது உள்ளது .

பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனுக்கு  2 ல் ராகு உள்ளது . 

இரண்டு ஜாதகத்திலும் தோஷம் சமமாக உள்ளது 

ஆணின் ஜாதகப்படி  பெண்ணின் ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பெண்ணுக்கு ஆயுள் உண்டு . 

இந்த இரண்டு ஜாதகங்களையும்  இணைக்கலாம்  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment