ஹாய்
நீங்கள் கூறியபடி பெயரில் பிறந்த தேதியின் 1 - 5 - ம் எண் இணைப்பு ஒருவருக்கு ஆயுளில் குறைவை ஏற்படுத்தும் என்பதில் எண் அனுபவத்தில் பார்த்ததில்லை .
பொதுவாக ஒருவருக்கு ஜோதிடம் பார்க்கிறோம் என்றால் நம்மையும் அறியாமல் சில தவறுகள் செய்து ஒருவருக்கு பெயரில் மாற்றம் செய்து கொடுப்போம் என்றால் அந்த பாவங்கள் நம்மை தாக்காமல் இருக்க தெய்வத்தின் அனுக்கிரகம் நமக்கு தேவை . . அதனால் ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்தாலும் சரி வண்டி வாகனங்களுக்கு போன் நம்பர் போன்றவைகளை தேர்வு செய்து கொடுத்தாலும் சரி அதனால் ஏற்படும் கெட்ட விளைவுகள் நம்மை தாக்காமல் இருக்க கடவுள் வழிபாடு தினம் தினம் நமக்கு தேவை
நான் இந்தியாவில் தமிழ் மாநிலத்தில் அதாவது தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கிறேன் . நீங்கள் யார் என்ற விவரத்தை சொல்லவே இல்லையே .
நான் தெரிந்து கொள்ளலாமா ? உங்களின் பதிலை ஆவலுடன் உடனடியாக எதிர்பார்க்கிறேன் .


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment