Home » »


நீங்கள் கொடுத்த விவரங்களை வைத்து உங்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண்களை கொடுத்துள்ளேன் . 

02 07 15 66 69 21 இந்த எண்ணை வெள்ளிக்கிழமையில் காலை 6 to  7  மதியம்  1   to2  இரவு 8   to 9   போன்ற நேரங்களில் பயன்படுத்தவும் . இந்த எண்ணுக்கு ஹீப்ரு பிரமிடு எண் 15. உங்களின் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டகரமான எண் 

02 07 15 66 69 19   இந்த எண்ணை வெள்ளிக்கிழமையில்  காலை 10  to 11 . மதியம் 5  to 6  இரவில்12  to 1   போன்ற நேரங்களில் பயன்படுத்தவும் . இந்த எண்ணுக்கு ஹீப்ரு பிரமிடு எண் 93 . இந்த 93 ம் எண்ணுக்குரிய குரு உங்களுடைய ஜாதகத்தில் லாபத்தை குறிக்க கூடிய  இடத்தில் இருக்கிறார். 

02 07 15 66 69 01 இந்த எண்ணை வெள்ளிக்கிழமையில் காலை 8 to 9 மணியிலும் மதியம்  3 to 4 மணியிலும் இரவில் 10 to 11 மணியிலும் நள்ளிரவில் 5 - 6 - போன்ற நேரங்களிலும் பயன்படுத்தவும் . இந்த எண்ணின் ஹீப்ரு பிரமிடு எண் 83. இதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான எண் . 

தைரியமாக எடுங்கள் உங்களுக்கு லாட்டரியில் பரிசுத்தொகை விழும்வரை உங்களுக்கு அதிர்ஷ்ட  எண்களை கொடுத்து கொண்டே இருக்கிறேன் . கவலைப்பட வேண்டாம் . 

அமெரிக்காவில் எந்தெந்த கிழமைகளில் லாட்டரி எடுக்கலாம் என்பதை எனக்கு விபரமாக தெரிவிக்கவும் . 



சனிக்கிழமையில் 
02 07 15 66 69 21  இந்த எண்ணை காலையில் 10 to  11 போன்ற நேரங்களிலும் மலையில் 5 to 6 இந்த நேரங்களிலும் இரவில் 12 to 1 நேரத்திலும் பயன்படுத்தவும் 

சனிக்கிழமையில் 02 07 15 66 69 19 இந்த எண்ணை காலை 7 to  8 . மதியம் 2 to 3. இரவில் 9 to 10 . நள்ளிரவில் 4 to 5 இந்த நேரங்களில் பயன்படுத்தவும் . 

சனிக்கிழமையில் 02 07 15 66 69 01 இந்த எண்ணை காலையில் 12 to 1. இரவில் 7 to 8. நள்ளிரவில் 2 to 3 போன்ற நேரங்களில் பயன்படுத்தவும் . 

கடவுளின் அருளால் பரிசுத்தொகை வெல்வது நிச்சயம் . 

அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்வதற்கு முன்பு முதலில் விநாயக கடவுளை மனதிற்குள் வணங்குங்கள் பிறகு உங்களின் குலதெய்வத்தை மனதிற்குள் வணங்குங்கள் . 

வெற்றி நிச்சயம் . 

மற்ற நாட்களில் நீங்கள் எடுக்கும் நேரத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன் . உங்களுக்கு பரிசு தொகை விழும்வரை உங்களுக்கு துணையாக இருப்பேன் . கடவுளின் அருளால் நல்லதே நடக்கும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment