கிரகங்களில் உச்சம் நீச்சம் ஆட்சி பலம் என்ற கணக்கு இருக்கிறது .
உச்ச பலம் கொண்ட எண்கள் நல்ல பலனுக்கு மேலாக ஒரு படி மேலே போய் இன்னும் உச்ச கட்ட பலனை கொடுக்கும் . ஆட்சி பலம் கொண்ட எண் அந்த கிரகத்திற்குரிய பலனை சிறிதும் குறை இல்லாமல் கொடுக்கும் . நீச்சம் அடைந்த கிரக எண்கள் அந்த பலன்களை சுத்தமாக தராது .
இதில் 1 எண் ஒற்றை படையில் வரும் எண்ணாகும் . இது சூரியனின் உச்ச பலம் கொண்ட எண்ணாகும் . வெறும் 1 ம் எண்ணில் பெயர் வருவது சாத்தியமில்லை. சூரியனின் ஆட்சி பலம் கொண்ட எண் 37. இது சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .55 ம் எண் சூரியனின் நீச்சமடைந்த பலன் தராத எண்ணாகும் . இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
11 ம் எண் ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்சமடைந்த எண்ணாகும் . 29 ம் எண் கடக ராசியில் வரும் எண் சந்திரனின் ஆட்சி எண்ணாகும் . 65 ம் என்பது விருச்சிக ராசியில் வரும் சந்திரனின் நீச்சமடைந்த எண்ணாகும் .
75 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய குருவின் ஆட்சி எண்ணாகும் . 30 எண் கடக ராசியில் வரக்கூடிய குருவின் உச்சமடைந்து எண்ணாகும் . 84 ம் மகர ராசியில் வரக்கூடிய குருவின் நீச்சம் அடைந்த எண்ணாகும்
23 ம் எண் மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி எண்ணாகும் . 50 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய புதனின் உச்சமடைந்த எண்ணாகும் . 104 ம் எண் மீன ராசியில் வரக்கூடிய புதனின் நீச்சம் அடைந்த எண்ணாகும் .
ரிஷப ராசியில் உள்ள 15 ம் எண் துலாம் ராசியில் உள்ள 60 ம் எண் இவைகள் இரண்டும் சுக்ரனின் ஆட்சி எண்கள் . கன்னி ராசியில் வரக்கூடிய 51 ம் எண் சுக்ரனின் நீச்சமடைந்த எண்ணாகும் . மீன ராசியில் வரக்கூடிய 105 ம் சுக்ரனின் உச்சமடைந்த எண்ணாகும் .
மேஷ ராசியில் வரக்கூடிய 8 எண் என்ற ஒற்றை எண் சனியின் நீச்சமடைந்த எண்ணாகும் . துலாம் ராசியில் வரக்கூடிய 62 ம் சனியின் உச்சமடைந்த எண்ணாகும் . உச்சமடைந்து எண் என்றாலும் பெயரில் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களில் 8 ம் எண் வராமல் இருப்பது நன்மையை தரும் .
மேஷ ராசியில் வரக்கூடிய 9 ம் எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய 72 ம் எண் செவ்வாயின் ஆட்சி எண்ணாகும் . கடக ராசியில் வரக்கூடிய 36 ம் எண் செவ்வாயின் நீச்சம் அடைந்த எண்ணாகும் . மகர ராசியில் வரக்கூடிய 90 ம் செவ்வாயின் உச்சமடைந்த எண்ணாகும் .
ரிஷப ராசியில் வரக்கூடிய 13 ம் எண் ராகுவிற்கு உச்சமடைந்த எண் என்று கணக்கில் வைத்துக்கொள்ளலாம் . ஆனால் நடைமுறையில் பெயரை தனி மனிதனின் பெயரை அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைக்கும்பொழுது ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண்களை தவிர்ப்பது நல்லது . விருச்சிக ராசியில் வரக்கூடிய 67 ம் எண் ராகுவின் நீச்சம் அடைந்த எண்ணாகும் . ராகுவிற்கு ஆட்சி எண் எதுவும் கிடையாது . பொதுவாக 4 ம் எண் ராகுவிற்கு உரியது .
விருச்சிக ராசியில் வரக்கூடிய 61 எண் கேதுவின் உச்சமடைந்த எண் என்று சொல்லலாம் . ரிஷப ராசியில் வரக்கூடிய 16 ம் எண் கேதுவின் நீச்சம் அடைந்த எண் என்று சொல்லலாம் . பொதுவாக 16 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் இருப்பது மரண பயத்தை கொடுக்கும் .
தங்கள் நாட்டில் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசியல்வாதிகள் முக்கியமான VIP க்கள் வசதியான அந்தஸ்தில் உள்ளவர்களிடம் இந்தியாவில் சிறந்தஅதிர்ஷ்ட பெயர் அமைக்கும் நியூமராலஜிஸ்ட் இருக்கிறார் . அவர் பெயரை அதிர்ஷ்டமான முறையில் அமைத்து கொடுத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் போன்ற நன்மையான பலன்களை நீங்கள் அவரிடம் சொல்லி என்னிடம் வந்து அவர்கள் ஜோதிடம் பார்க்க நீங்கள் அவர்களிடம் பரிந்துரை செய்யமுடியுமா ? அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே .
அதேபோல் தங்கள் நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொடுக்க உங்கள் நாட்டில் உள்ள நண்பர்கள் உங்களின் உறவினர்கள் முக்கிய VIP க்கள் வசதி படைத்தவர்கள் இவர்களிடம் நீங்கள் எடுத்து சொல்லி என்னிடம் ஜோதிடம் பார்க்க அவர்களை வரவழைக்க முடியுமா ?
ஹோட்டல் லாட்ஜ் தொழில் நிறுவனங்கள் துணி கடை வியாபாரம் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொடுப்பதற்கு நபர்கள் தங்கள் சார்பாக என்னிடம் அனுப்ப முடியுமா ? அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே .
உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment