Home » »



மாதங்கள் 12. இது 1 முதல் 9 வரையிலான மாதங்களுக்கு ஹீப்ரு கணக்கு போடும்பொழுது ஒற்றை  எண்கள் தான் வரும் . 10 - 11 - 12 - போன்ற மாதங்கள் வரும்பொழுது உதாரணத்திற்கு 15 - 10 - 1977 அல்லது 15 - 11 - 1977 அல்லது 15 - 12 - 1977 என்று குறிப்பிடலாம்  பிறந்த தேதி 15 - 7 - 1977- என்று குறிப்பிடுவதுதான் சரி . 15 - 07 - 1977 என்று குறிப்பிடக்கூடாது . 

5 2 - Fifth line 

4 1 1 - fourth line 

2 2 8 2 - third line 

9 2 9 8 3 - second line 

6 3 8 1 7 5 - First line 

1 5 7 1 9 7 7 - Date of Birth  

இவரின் பிறந்த தேதி 15- சுக்ரனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண் 37 - சூரியனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 52 - கேதுவின் ஆதிக்க எண் 

உதாரணத்துக்கு இந்த பிறந்த தேதியின் பெயர் கொண்ட நபரின் பெயரை காண்போம் . இவரின் பெயர் RAVANAN என்று வைத்துக்கொள்வோம் .  இவருக்கு இந்த பெயர் சரியான முறையில் அமைந்துள்ளதா என்பதை பார்ப்போம் . 

இந்த தேதியில் பிறந்தவர்க்கு 6 - 1 - 5 - போன்ற எண்களில் பெயரை அமைக்கலாம் . பிறந்த தேதி சுக்ரனின் ஆதிக்கத்தில் இருப்பதால் இவருக்கு 3 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கக்கூடாது . 

4  2 =     ஹீப்ரு பிரமிடு எண் 

6  7  4

6  9  7  6

1  5 4  3 3

3  7 7  6 6 6           

2 1  6  1 5 1 5

R A V A N A N  = 21  நியூமராலஜி எண் 

இவரின் பிறந்த 15  - சுக்ரனின் ஆதிக்க தேதி 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 42. - சுக்ரனின் அதிர்ஷ்ட எண் 

இவரின் பிறந்த தேதிக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  பொருந்தி உள்ளது . ஆனால் பெயரின் நியூமராலஜி எண் 21. இது குருவின் ஆதிக்க எண் 

பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ஒன்றுக்கொன்று விரோதமான எண்களில் அமைந்துள்ளது . பிறந்த தேதிக்கு பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்தாலும் பெயரின் நியூமராலஜி எண்ணுக்கு ஹீப்ரு எண் விரோதமான எண்ணில் அமைவதால் இந்த தேதியில் பிறந்தவர்க்கு இந்த பெயர் அதிர்ஷ்டத்தை தராது .

இது உங்களுக்கு புரிகிறதா ? என்று சொல்லவும் . அடுத்து எண்களுக்கு உரிய பலன்களை உங்களுக்கு சொல்கிறேன் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment