Home » » முருகன் ( MURUGAN ) என்ற பெயர் அதிர்ஷ்டமான பெயரா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

முருகன் ( MURUGAN ) என்ற பெயர் அதிர்ஷ்டமான பெயரா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

 Happy nuclear family


மனிதனுக்கு சூட்ட வேண்டிய பெயர்களில் பலவகை இருக்கலாம் . இதில் ஒரு சிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டமான பெயர் அமைந்து விடும் அதிர்ஷ்டமான பெயர் என்றால் அந்த பெயரில் அதிர்ஷ்ட உச்சரிப்புகள் - பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவை அனைத்துமே இதில் அடங்கும் . 

முருகன் (MURUGAN) என்ற பெயர் ஒரு அதிர்ஷ்டமான பெயர் அமைப்பா ? 

பொதுவாகவே கடவுளின் பெயரை தன்னுடைய பெயராக வைத்துக்கொண்டவர்கள் எல்லாம் வாழ்க்கையில் சகல வித வசதி வாய்ப்புகளையும் பெற்று சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்லமுடியாது . அப்படி சுகமான வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது என்றால் அதில் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாம் கொள்ளவேண்டும் . 

1. மனதிற்கு அப்பாலுள்ள சக்திகளை காட்டுகிறது இந்த முருகன் என்ற பெயர் 

2. உலக சுகங்களுக்காக எடுத்துக்கொண்டால் பலவிதமான தடைகளும் சிக்கல்களும் இந்த பெயரில் காணப்படுகிறது .

3. முருகன் என்ற பெயர் அமைப்பு உள்ளவர்கள் முக்காலத்தையும் உணரும் ஆற்றல் பெற்றவர்கள்.

4. இவரால் தகப்பனாருக்கு தோஷங்கள் ஏற்படலாம் .

5. மனம் எப்பொழுதும் தனிமையையே நாடும் .

6. தன்னுடைய சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுவார்கள் 

7. தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்ற குறைபாடு இருக்கும் .

8. முன்னேற்றமான வாழ்க்கை அமைந்தாலும் முன்னேறிய பிறகு எதற்கும் பிரயோஜனம் இல்லாது ஆகிவிடும் . 

9. பிறருக்கு உதவும் நோக்கத்துடன் நல்ல காரியங்கள் செய்ய முற்பட்டு புகழையோ செல்வதையோ இவர்களால் பெற முடியாது 

10. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் செயல்பாடுகளும் விதி விளையாட இவர்களின் வாழ்க்கையை ஒரு மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

man with family க்கான பட முடிவு


வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளையோ முன்னேற்றமான சூழ்நிலையையோ எதிர்பார்க்க முடியாது . 

பெயரின் இனிஷியலோடு சேர்த்து பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும் .

                                                       அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - வடகிழக்கு 
வர்ணம் - தாமிர சிகப்பு - ரோஸ் 
ரத்தினம் - புஷ்பராகம் 
கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய் 
தேதி - 3 - 12 - 21 - 30 -  9 - 27 - 2 - 11 - 20.
உலோகம் - தங்கம் 
தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் .  . 

பரிகாரம் : 2


நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள  தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3


தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment