பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 13 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .
மரண தேவனை குறிப்பதாக இந்த 13 ம் எண் பற்றி எகிப்திய ஓவியங்களில் குறிப்பிட பட்டுள்ளது . ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்த எண் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .
நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதியானது என்பதை இந்த எண் பறை சாற்றுகிறது . புதிய ஜெனனம் நவீன புரட்சிகளை இந்த எண் எடுத்துக்காட்டுகிறது .
இந்த 13 ம் எண் நல்லவர்களுக்கு தேசத்தையும் ஆட்சியையும் நல்குகிறது . சிவராஜா யோகமும் சதுர வடிவமும் கொண்ட கொண்ட 13 ம் எண் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கிவிடுகிறது .
ஆனால் நிறுவனங்கள் கம்பெனிகள் கட்சி மொழி இப்படியாக பொதுவான பெயராக அமையும் பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்குகிறது .
R A M A N
2 1 4 1 5 = 13
புராண இதிகாசங்களில் ராமபிரானின் கதையை படித்திருப்பீர்கள் . இந்த எண் தனி மனிதனின் பெயராக அமையும் பொழுது சோதனைகளை வழங்கி வருகிறது என்பதை இந்த பெயர் அமைப்பு மூலம் அறியலாம் .
TVS, AMWAY, BPL, HMT, TAMIL, இவைகள் பொதுவான பெயர்கள் . இந்த சொற்களின் கூட்டு எண்ணிக்கை 13 .
ஒரு நிறுவனத்தின் பெயராக அல்லது ஒரு கடையின் பெயராக அல்லது ஒரு பொதுவான பெயராக இந்த 13 ம் எண் வரும்பொழுது பெயர் சொல்லும் அளவுக்கு புகழையும் லாபத்தையும் அளிக்கிறது .
நிறுவங்களின் உயிர் நாடியான ஒருவரை தாழ்த்தி பிறகு உச்ச நிலைக்கே கொண்டு செல்கிறது . இந்த எண்ணை பெயராக உடையவர்களுக்கு விஞ்ஞானம் ஆராய்ச்சி நீதி துறை சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகிறது .
ஏசு கிறிஸ்து 13 பேர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடும்பொழுது காட்டிகொடுக்கபட்டார் என்றும் , வெளிநாடுகளில் 13ம் கொண்ட அறைகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
FAIL என்ற ஆங்கில சொல்லுக்கு தோல்வி என்ற பொருள் வரும் . இந்த FAIL என்ற சொல்லின் கூட்டு எண்கள்
F = 8
A = 1
I = 1
L = 3
__________________
13
________________
8 1 1 3 = 13 என்று வருவதை காணலாம் .
1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் ஒன்றிணைந்து "ராகு " ஆதிக்க சக்தியை வெளிப்படுத்துவதால் சுக்கிரன் மனையில் (13) ராகு உச்சம் பெறுவதால் பெண்களால் பிரச்சனைகளும் சிரமங்களும் உண்டாகும்
தான் விரும்பாவிட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் இந்த 13 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .
தவறு என்று தெரிந்திருந்தும் மனசாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் - உயர்த்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே வியாபித்து வேதனையை உண்டு பண்ணும் இந்த 13 ம் எண் .
இந்த 13 ம் எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு 1, 10, 19, 28 , கூட்டு எண் 1 க வரும் தினங்களும் மிக்க அதிர்ஷ்டமான எண்களாகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment