சண்முகம் - சண்முகம் - குருவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து செவ்வாயின் முழு குணத்தையும் பிரதிபலிக்கும் இந்த பெயர் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . .
10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ருஎண் பற்றி கூறப்பட்டுள்ளது .
அறிவின் சிகரமாக இந்த பெயர் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் . சக்தி இந்த பெயருக்கு உண்டு.
முன்கோபம் ஒன்றே இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டை .
படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்தபெயர் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் தரும் .
தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த பெயர் . தருகிறது .
தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் .
அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு .
பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் - செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் பெயரை பெற்றவர்கள் அடைவார்கள் .
முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .
இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - பிரச்சனைகளை தரும் .
பிறந்த தேதி பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்வது வாழ்க்கையில் சிறப்பான பலனை தரும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
சண்முகம் - SANMUGAM - பெயருக்கு வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாக :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328





He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment