Home » » ரமேஷ்குமார் RAMESH KUMAR இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

ரமேஷ்குமார் RAMESH KUMAR இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 

ரமேஷ்குமார் RAMESH KUMAR சுக்ரனின் ஆதிக்க சக்தியும் குருவின் ஆதிக்க சக்தியும் கலந்து செவ்வாயின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் .  

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் உறங்கி கண்விழித்த பெண் உருவத்துடன் வாள்களை ஏந்தியபடி நிற்பது போன்ற சித்திரங்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த பெயர் உண்டாக்கும்  . அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த பெயரில்  காணப்படுகிறது .

சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையும் - வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியும் - எதிரிகளால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையும் உண்டாகும் . 

குடும்பத்தில் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு பொருளாதார விரயங்கள் ஏற்படும் . 

மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . 

நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . 

கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 

பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் சூழ்நிலை உண்டாகலாம் 

எதிரிகளின் வஞ்சகமான திட்டங்களால் வாழ்க்கை கெடுதலும் . இதனால் களவு செய்யும் எண்ணமும் இந்த பெயருக்கு உண்டாகலாம் 

மிகுந்த முன்கோபம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் உயிருக்கு ஆபத்துக்கு உண்டாகலாம் . 

மக்களை பாதுகாக்கும் காவல் துறை - நாட்டை பாதுகாக்கும் ராணுவ துறை போன்றவற்றில் உயர்வு இந்த எண்ணுக்கு கிடைத்தாதலும் அந்த துறையில் ஆபத்து உண்டாகி உடல் உறுப்பில் சேதம் உண்டாகலாம் . 

உடலில் ஆறாத வெட்டுக்காயங்களும் அதனால் வேதனைகளும் உண்டாகலாம் 

நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனதை வருத்தும் சம்பவங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் . தான் எடுக்கும் அவசர முடிவால் வாழ்க்கை வீணாகும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 ம் தேதியில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 க வருபவர்களும் இந்த ரமேஷ்குமார் RAMESH KUMAR என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீத பலன்கள் உண்டாகும் . 

அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் .

      ரமேஷ்குமார் RAMESHKUMAR  பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் - சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

ரமேஷ்குமார் RAMESHKUMAR பெயருக்கு வாழ்க்கையில்  நல்ல பலன்கள் உண்டாக : 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்கு உள்ள சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment