Home » » GOPAL - கோபால் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

GOPAL - கோபால் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                     ஓம் சிவசக்தி


GOPAL - கோபால் - ராகுவின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும்  கலந்து புதனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு  எண்ணோடு தொடர்பு பெற்று காணபடுகின்றன. 

சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 

புதனின் ஆதிக்கத்தை கொண்ட பெயர் வரிசையில்   மிகவும் அற்புதமானபெயராகும்  .

சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் பெயராக  இந்த பெயர்  விளங்குகிறது 

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை இந்த பெயர் ஏற்படுத்துகிறது . 

சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த பெயர்  வழங்கும் 

வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் இந்த பெயர் கொடுக்கும் . 

.பராசக்தியின் அருள் பூரணமாக  இந்த பெயருக்கு உண்டு .  

பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த பெயரில் உண்டு . 

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த பெயருக்கு உண்டு .

ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி போன்றவைகள் இந்த பெயருக்கு  

எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

சுயநலக்காரர்கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லும் இவர்கள் செல்வம் நல் வாழ்க்கைதுணை வாகனம் ஆன்மீகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் .

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள் 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த பெயரின்  அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களும் - இந்த பெயரை வைத்துக்கொண்டால்  மிகுந்த நற்பலன்கள் தரும் . 



                                         அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 


GOPAL - கோபால் - பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக ;

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் .  .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் இந்த பெயருக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment