சுபாஷ் - SUBASH - இரண்டு சூரியனின் ஆதிக்க எண்கள் இந்த பெயரில் உச்ச பலம் பெற்ற சந்திரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்
1 1 = ஹீப்ரு பிரமிடு எண்
1 9 1
8 2 7 3
9 8 3 4 8
3 6 2 1 3 5
S U B A S H = 20 = நியூமராலஜி எண்
எகிப்திய வரைபடங்களில் - மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை என்றும் இந்த பெயரின் ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது .
இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த பெயர் . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த பெயர் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .
ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள் கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது .
நட்பு - கூட்டு ஒப்பந்தங்களில் அளவு கடந்த சோதனைகள் - வஞ்சக மனிதர்களால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் .
ரிஷப ராசியில் சந்திரனின் உச்ச பலம் பெற்ற பெயர் என்பதால் காதல் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் .
தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் .
நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .
வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம் ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல வித லாபங்களை சுலபமாக அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் .
உத்தியோகத்தில் தலைமை பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .
பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கு இந்த சுபாஷ் - SUBASH - என்ற பெயரை வைத்துக்கொண்டால் விபத்துகளால் மரணம் விபத்துகளை உடல் உறுப்புகளை இழக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம் .
SUBASH இந்த பெயரில் SU என்ற உச்சரிப்பு SUE என்ற மற்றொரு வகையான உச்சரிப்பை பெறுகிறது . SUE என்றால் ஆங்கிலத்தில் வழக்கு தொடுத்தல் என்ற அர்த்தத்தை தரும் .
மேலும் வழக்கு தொடுத்தல் என்ற சொல்லோடு கோர்ட்டு விசாரணை போலீஸ் காவல் நிலையம் போன்ற சொற்கள் சம்பந்தப்படுவதால் பிறந்த தேதிக்கு தீமை தரக்கூடிய வகையில் இந்த பெயரை அமைந்திருந்தால் கோர்ட் வழக்கு போலீஸ் போன்ற சூழ்நிலைகளில் மாட்டி கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகலாம் .
பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து வாழக்கையை வளமானதாக அமைத்துக்கொள்ளலாம் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் - ஞாயிறு
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )
சுபாஷ் - SUBASH - பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக :
பரிகாரம் : 1
பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் .
பரிகாரம் : 2
நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் . .
பரிகாரம் : 3
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால்இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் . தோஷங்கள் போகும் .
![]() | ||||
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328




He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment