Home » » காலசர்ப்ப தோஷம் யோகத்தை தருமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

காலசர்ப்ப தோஷம் யோகத்தை தருமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகமும் கிரகமும் இருந்தால் அது கால சர்ப்ப தோஷமாகும் . கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் காலம் முழுதும் கெட்ட பலன்களை அனுபவிக்க வேண்டுமா ? என்ற பயம் மனதிற்குள் எழுந்தால் அது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது . 

கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டு ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ வேறு ஒரு கிரகம் இணைந்திருந்தால் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை தரும் . அந்த கிரகம் ஆட்சி உச்சம் பெறுமானால் அரசியலில் புகழையும் நாடாளும் யோகத்தையும் தரும் என்பது உறுதி . இதற்க்கு நமது இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு . பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகம் அவர்களின் ஒரு உதாரணம் . 

          ஜவஹர்லால் நேரு ஜாதகம் 

                                                 

இவரின் ஜாதகத்தில் ராகு கேதுவிற்குள் அனைத்து கிரகமும் அடைபட்டு கிடைப்பதால் கால சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் இது . சீமான் வீட்டில் பிறந்திருந்தாலும் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார்கள் . பிற்காலத்தில் பாரத நாட்டின் முதல் பிரதமராகவும் இருந்து அரசாளும் யோகத்தையும் பெற்றவர்கள் . இந்த ஜாதகத்தில் குருவுடன் கேது இணைந்து கேளயோகம் என்ற ஒரு வகையான யோகத்தை பெற்றதால் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை தந்தது . அதில் குரு ஆட்சி பெற்றதால் நாடாளும் யோகமும் பெற்று யோகமான ஜாதகமாக அமைந்தது  . 

காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டு மேற்கண்ட கிரகநிலைகள் உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்களும் ஒரு காலத்தில் அரசியலில் புகழ் பெற்று நாடாளும் யோகத்தை பெறலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment