Home » » கண்டத்திலிருந்து தப்ப முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

கண்டத்திலிருந்து தப்ப முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC


ஒரு நபர் நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும்போதே சிலரிடம் சில காலகட்டம் வரை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். சமீபத்தில் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்ப வேண்டாம், நீங்களே கூட்டிக்கொண்டு போய் விடுங்கள், இல்லையென்றால், பள்ளிப் பேருந்து, வேனில் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், பெற்றோர்களுடைய கிரக அமைப்பை ஆராய்ந்து அவர்களுக்கு ஆலோசனையை கொடுத்துவிடுகிறோம்.   


வீட்டு விசேஷம், கல்யாணம் போன்றவற்றிற்கு செல்லும்போது, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னால் விட்டுவிட்டு வரவேண்டாம் என்றெல்லாம் கூட சொல்லி அனுப்புகிறோம். கண்டம் இருக்கிறது பையனுக்கு, அதற்காக பயப்படவேண்டாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். அதை கவனமாக கடைபிடியுங்கள் என்று சொல்லிவிடுவேன். எந்த விசேஷத்திற்குப் போனாலும், உங்களுடனேயே அழைத்துச் செல்லுங்கள், உங்களுடைய அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.


ஒரு முக்கியமான விஷயம் ஊழ்வினை என்று பார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கெல்லாம் ஆயுளே குறைவு என்றெல்லாம் தெரியும். குறை ஆயுள்தான், ஆயுள்காரகன் சனி சரியாக இல்லை, 8ஆம் அதிபதி ஆயுள் ஸ்தான அதிபதி சரியில்லை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பார்க்கும் போது, நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், மருந்தால் கண்டம் என்று தனித்தனியாக உண்டு. சங்க காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ர நாடி, நந்தி வாக்கியம், ஜாதக அலங்காரம் , கேரள மணிகண்ட ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் எந்தெந்த கிரக அமைப்புகள் இருந்தால் ஆயுள் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல, அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்திலும் நீரால் கண்டம் என்பதெல்லாம் இருந்திருக்கும். அதிலும், எந்த மண்ணில் எங்கு போய் இறப்பு வரும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அந்நிய தேசத்திற்கு சென்று இறப்பு ஏற்படும், பயணத்தின் போது மரணம், உண்ணும் போது மரணம், உறக்கத்தின் போது மரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் லக்னாபதி, 8 க்குரியவன், 6 க்குரியவன் அந்த கிரக அமைப்புகளை வைத்தும் ஜாதகத்தை அலசிப் பார்க்கலாம். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment