Home » » இன்று 5 - 3 - 2022 சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

இன்று 5 - 3 - 2022 சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

       

                                           இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி 5 - 3 - 2022 - புதன் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 43 - கேதுவின் ஆதிக்க எண் .
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 5 - 3 - 2022 - சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 43. இது ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் இடம்பெறக்கூடிய எண்ணாகும் .  

நன்மை தீமை இருவகையான குணங்களை கொண்டது . மூன்று கோப்பைகளை ஏந்திய மூன்று பெண்களுடன் இருப்பது போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 43 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . கற்பக தரு மலர் வாசம் செய்யும் இடம் என்றும் மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

மர்ம சக்தி வாய்ந்த இந்த எண்ணுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று ராகு பலம் மற்றொன்று குருபலம் . மகோன்னதமான நிலையை தரும் தன்மையையும் உயிர் ஆபத்துகளையும் திடீர் சரிவையும் சிறை வாழ்வையும் தரும் தன்மையும் கொண்டது இந்த எண் . 


வாழ்க்கையில் புரட்சிகரமான போக்கையும் விரோதிகள் பெருகிக்கொண்டே இருப்பதையும் தீவிர அபிப்ராயத்தை பிரசவித்தலும் கற்பனை எழுத்து வளம் பேசும் திறன் ஆகியவைகளும் இந்த ஞானகாரனான கேது பலம் பெற்ற 43 ம் எண்ணுக்கு உண்டு '

போராட்டம் பெரும்தடைகள் புரட்சிகரமான மாற்றங்கள் பொது வாழக்கையை பிரதானமாக எடுத்துக்கொள்ளுதல் பொறாமை குணம் கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகள், மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் பிரச்சனைகள் இது போன்ற அநேக சிரமங்களும் இந்த 43 ம் எண்ணிற்கு உண்டு . 


வாழ்க்கையில் இவர்களின் இலட்சியங்கள் நிறைவேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர விலகி நிற்கும் இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உருவாகும் . நிம்மதியற்ற வாழ்வும் உயிர் ஆபத்துகளும் உண்டு . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு மட்டுமே  இந்த 43 ம் யோகங்களை வழங்கும் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு ;

மற்ற எண்காரர்களுக்கு தீமைகளை உண்டு பண்ணும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் .

                                               அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 43 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படும் தோஷம் தீர குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment