Home » » மனைவியை விபசாரத்தில் தள்ளிவிடும் கணவன்மார்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

மனைவியை விபசாரத்தில் தள்ளிவிடும் கணவன்மார்களை பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

 



ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு நல்ல பலன்களை அனுபவிக்க கூடிய கிரகநிலைகள் 

பல்வேறு கெட்ட பலன்களை அனுபவிக்க கூடிய கிரக  அ அமைப்புகள் சொல்ல பட்டிருந்தாலும் ஒரு சில மோசமான கிரக அமைப்புகளை கொண்ட பலன்களை சொல்லும்பொழுது மன சங்கடத்துடன் சொல்ல வேண்டிய சூழ் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. 

இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிட மகான்கள் சொல்லிய பலன்களை சொல்ல வேண்டியது என் கடமையாகிறது. 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உடைய கிரகம்   பாவ கிரகமாகி , கேதுவுடன் கூடி லக்னத்துக்கு ஆறாம் இடத்தில் இருந்தாலும் 


லக்னத்துக்கு மூன்றுக்கு உடைய கிரகம்  பாவ கிரகமாகி ராகுவுடன் சேர்ந்து எங்கே இருந்தாலும் அந்த ஜாதகன் தன் மனைவியை மற்றவர்களிடம் விட்டு அதன் மூலம் தன் வருமானத்தை தேடி கொள்வான்.  

அதேபோல் ஜென்ம கேந்திரம் போன்ற இடத்திலும், ஐந்தாம் இடம், எட்டாம் இடம், ஒன்பதாம் இடம் .போன்ற இடங்களில் சந்திரனும் சுக்கிரனும் ஒன்றாக கூடி இருந்தால் அந்த ஜாதகன் தன்னுடைய மனைவிக்கு வேறு புருஷர்களை தேடி கொடுத்துவிட்டு ஜீவிப்பான் என்கிறது ஜோதிட சாஸ்திரம் 


மேலே சொன்ன கிரக அமைப்புகள் இருந்து சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் , உச்சமடைந்த சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் , இந்த கெட்ட பலன்கள் மறைந்து விடும். 

மேலும் லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது ஒரு ஜாதகனுக்கு அமைய கூடிய மனைவியின் கற்பை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

மேலே சொன்ன கெட்ட  கிரக அமைப்புகள் இருந்து ஒரு ஜாதகனின் ஜாதகத்தில்  லக்னத்துக்கு பத்தாம் இடத்தை அதாவது மனைவியின் கற்பு ஸ்தானத்தை சுப கிரகங்கள் பார்த்தால் அந்த ஜாதகனின் மனைவியின் கற்புக்கு களங்கத்தை விளைவிக்க கூடிய எந்த ஒரு கெட்ட சூழ் நிலையும் ஏற்படாது. 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment