Home » » பிப்ரவரி 4 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

பிப்ரவரி 4 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                    தாயே பூமாதேவி 


                                              இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி  4- 2- 2022 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 4 - 2 - 2022  வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82. சனி பகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 82 ம் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . புத்திசாலித்தனமும் அறிவும் காணப்படும் . தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த எண் பெருமை பற்றி கூறுகிறது . 


சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவியை கொடுக்கும் சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்த எண்ணாகும் . 

வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய எண்ணாகும் . இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் - ஆறு சக்கர வாகனம் போன்ற வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 


நவரத்தினங்களும் பொன்னும் விளையும் பூமியில் அரசு செலுத்தும் பலம் பெற்றது . வசீகரம் படைத்த கண்களும் சுவாரஸ்யமான பேச்சும் போக விருப்பங்களில் விருப்பமும் புகழையும் நாடாளும் யோகத்தையும் அதிக தன்னம்பிக்கையும் வரலாறு படைக்கும் ஆற்றலும் பல வழிகளில் பணம் வருதலையும் இந்த 82 ம் எண்ணெய் பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு கிடைக்கும் . 

பஞ்ச பூதங்களால் மட்டுமே வெற்றி கொள்ள தக்க வலிமை வந்தபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வீழ்ச்சி இல்லை .

இன்று பிறந்தவர்களுக்கு  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் அதிஷ்டம் மேலும் கூடும்
  .  

                                                அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 82 ம் எண்ணுக்குரிய சூரியன் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்தால்  பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .


                                       இன்று பிப்ரவரி 4 ல் பிறந்தவர்கள் 


 
ராஜசேகர் - தெலுங்கு திரைப்பட நடிகர் . பிறப்பு 4 - 2 - 1962 


பத்மா சுப்ரமணியம் - தமிழக பாரத நாட்டிய கலைஞர் - பிறப்பு 4 - 2 - 1943 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment