Home » » பிப்ரவரி 23 - 2 - 2022 - இன்று புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பிரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

பிப்ரவரி 23 - 2 - 2022 - இன்று புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பிரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


                                        இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 23 - 2 - 2022 - புதனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 13. - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் . - 59 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் 

இன்று 23 - 2 - 2022 - புதன் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 59.

இது நவ கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து 14 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து விதமான வாள்கள் கொண்ட சித்திரங்களோடு இந்த 59 எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் . பெரும் பதவி , பணம் ,நிலையான அதிர்ஷ்டத்தையும் தரும் . மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . 

உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் .

வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் . 

அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை இன்று பிறந்த குழந்தைகள் பெறுவார்கள் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . 

நரம்பு சம்பந்தமான பலஹீனங்களும் உண்டாக கூடும் . ஆகையால் பெயரிலும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .  

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - 5 - 14 - 23 - 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 5 - 9 - வருபவர்களும் இந்த 59 ம் எண்ணில் பெயர் சூட்டு பெருவாழ்வு பெறலாம் .


                                             அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

23 - 2 - 2022  இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 59 ம் எண்ணுக்குரிய புதன் ஜாதகத்தில் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .


                                        இன்று பிப்ரவரி 23 ல் பிறந்தவர்கள் : 




மைக்கேல் டெல் -  அமெரிக்க தொழில் அதிபர் . பிறப்பு 23 - 2 - 1965 


சக்தி வாசு - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 23 - 2- 1983 


இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை . பிறப்பு 23 - 2 - 1969 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment