Home » » பிப்ரவரி 21 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

பிப்ரவரி 21 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                       


                                      
இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 21 - 2 - 2022 - கிரகங்களில் குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 47 - இதுவும் சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் கிழமை 

இன்று 21 - 2 - 2022 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 47.  


4 7      =  ஹீப்ரு பிரமிடு எண் 
8 5  2
4 4 1 1
6 7 6 4 6
3 3 4 2 2  4
2 1 2 2 0 2 2  = பிறந்த தேதி 

ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து 11 என்று வந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 47 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணில் ராகுவும் கேதுவும் இணைந்திருப்பது விசித்திரமானதாகும் . 

கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும் . சாஸ்திர நூல்களில் கூட தேவதைகள் வசியம் மன்மதனின் வில் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

ராகு என்று 4 ம் எண்ணும் கேது என்ற 7 ம் எண்ணும் இணைந்து கால சர்ப்ப தோஷத்தை உணர்த்தும் எண்ணாக இந்த 47 ம் எண் . விளங்குகிறது . 

மனோ பலத்தையும் கற்பனை சக்தியையும் முக வசியத்தையும் இந்த எண் தரக்கூடியது .

தேவதைகளை வசியம் செய்யும் தந்திரமும் மற்றவர் சொத்தை அபகரிக்கும் துர்குணமும் இந்த எண்ணால் உண்டாகலாம் . 

திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் . 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கண்ணாய் இருந்து காரியத்தை சாதித்து கொள்வார்கள் . 

பணம் சம்பந்தப்பட்ட வகையில் நல்ல புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் .  

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு பார்வை கோளாறுகள் ஏற்படலாம் . ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள் . 

இந்த ராகு கேது ஆதிக்கம் இணைந்த எண்ணில் உமாதேவியின் அருள்கடாட்சம் உள்ளதால் பழி செயல்களில் ஈடுபடாத வரை முன்னேற்றமும் உடல் நலமும் பாதிக்காது . 

பிறந்த தேதி 7 - 16 - 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 க வருபவர்களுக்கும் மோட்சம் தரும் உத்தம எண்ணாக இந்த 47 ம் எண் விளங்குகிறது . 


பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கும் இந்த எண் தீமையான பலனை உண்டாக்கும் . 

குழந்தையின் பெற்றோர்களின் கவனத்திற்கு : 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 47 ம் எண்ணில் அமைந்திருப்பதால் குழந்தை பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் - இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்



                        இன்று பிப்ரவரி 21 ல்  பிறந்த உலக பிரபலங்கள் :





கருணாஸ் - தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 21- 2 - 1970)


வேதிகா -  2005ல் வெளிவந்த மதராசி திரைப்பட நடிகை (பிறப்பு - 21 - 2 - 1988)


ஸ்காட் கெல்லி - அமெரிக்க விண்வெளி வீரர் (பிறப்பு - 21 -  2 - 1964) .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment