VINOTH- KUMAR- வினோத் குமார் கேதுவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இணைந்து ராகுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் தனுசு ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் .
புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த பெயர்
எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் . மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் .
சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் .
வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக இவர்களுக்கு லாபம் உண்டாகும் . ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் இவர்களுக்கு மேன்மை உண்டாகும் .
கலை துறையில் இவர்களுக்கு நிலையான வெற்றி உண்டாகும் .
மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் .
மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளும் அநேக சிரமங்களும் இந்த பெயருக்கு உண்டு .
புத்தி கூர்மையும் திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர விலகி நிற்கும்
VINOTH KUMAR - வினோத்குமார் இந்த பெயரின் உச்சரிப்புகளில் VIN NO என்ற உச்சரிப்பு அலைகள் வெற்றி என்பதே இல்லை என்ற பொருளை தருவதால் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் அது நிலைக்காது . இந்த பெயரில் MAR என்ற உச்சரிப்பு நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற என்ற பொருளை தருவதால் இவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்தும் மற்றவர்களால் இவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழ்நிலைகளும் உண்டாகலாம் .
இந்த VINOTH KUMAR என்ற பெயர் உடையவர்களுக்கு பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 19 - 46 - 37 ஜக வந்தால் நிலைத்த வெற்றிகளை தரும் .
பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலமும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்து அதை பயன்படுத்துவதன் மூலமும் மேலே கெட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட்டு எதிர்காலம் வளமானதாக அமையும் .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் இந்த VINOTH KUMAR - வினோத்குமார் என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியாது .
VINOTHKUMAR - வினோத் குமார் பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்
கல் - மஞ்சள் புஷ்பராகம்
கிழமை - ஞாயிறு திங்கள்
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
தேதி - 4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம்
VINOTH KUMAR - வினோத் குமார் பெயருக்கு உள்ள தோஷங்கள் போக :
தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment