Home » » GUNASEKARAN - குணசேகரன் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

GUNASEKARAN - குணசேகரன் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

                                                   ஓம் சிவசக்தி

                                                 

GUNASEKARAN - குணசேகரன்
 - ராகுவின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் இணைந்து செவ்வாயின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

அனைவரையும் ஆளும் தன்மை இந்த பெயருக்கு உண்டு  சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . 

பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .  

மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணுடன்  தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

" லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த பெயர் எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த பெயர் தருவதால் இந்த பெயர் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதலாம் . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த பெயருக்கு  சுலபமாக அமைந்து விடும் . 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும்

எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த பெயர்  துணை புரியும் .  

பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த பெயர் பெற்று  தரும் . தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள் . 

பிறந்த தேதி 2 - 20 - 29 - 11 - 7 - 16 - 25 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 2 - 7 க வருபவர்களும்  -  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 2 - 7 - க வருபவர்களும் இந்த பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கை சோதனை களமாக மாறிவிடும் . 


GUNASEKARAN - குணசேகரன் பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்


பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்கு  சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment