Home » » குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு ஜாதக அமைப்பு காரணமா? அல்லது பெயர் அமைப்பு காரணமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் வணன் BSC

குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு ஜாதக அமைப்பு காரணமா? அல்லது பெயர் அமைப்பு காரணமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் வணன் BSC

                                                             ஓம் நம சிவாய



பொதுவாக ஒருவருக்கு வளமையான மக்கள் செல்வம் உண்டா என்பதை புத்திர ஸ்தானம்  என்று சொல்லகூடிய லக்னத்துக்கு ஐந்தாம் இடமும் , புத்திரகாரகன் என்று சொல்ல கூடிய குரு பகவானும், சிறப்பான நிலையில் இருந்தால் குழந்தை பாக்கியம் தடையில்லாமல் கிடைக்கும் .

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான கிரக அமைப்புகள்  அவர்களின் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களின் பெயர் அமைப்பின் கூட்டு எண்களும் , பெயரின் ஹீப்ரு எண்ணும்  தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைத்திருந்தால் அவர்களுடைய  ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகளும் உண்டாகலாம் 

மருத்துவ பரிசோதனை செய்து , கணவன் மனைவி இருவருக்குமே குழந்தை பாக்கியம் பெறுவதற்கான தகுதி அனைத்தும் இருக்கிறது என மருத்துவர் சான்றிதழ் அளித்த பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு  என்ன காரணம் என குழப்பத்தில் தவிக்கும் தம்பதியர்கள் பல  உலகத்தில் உண்டு.

பொதுவாக   அதிஷ்ட பெயர் எண் வரிசையில் மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண்கள் சில உண்டு என ஏற்கனவே எனது ஜோதிட கட்டுரைகளில் சிலவற்றில் சுட்டி காட்டி இருக்கிறேன். 

அந்த எண்களை மறுபடியும் நினைவு படுத்துகிறேன். 8. 16 17 18 28 29 31 35 38 44 53 62 71 , இன்னும் சில எண்களை சொல்லி கொண்டே போகலாம். 

இந்த எண்கள் பெயரின் கூட்டு  எண்களாக  வந்தாலும் சரி பெயரின் ஹீப்ரு எண்களாக வந்தாலும் சரி ஏட்டிக்கு போட்டியான தீமையான பலன்களையே  கொடுக்கும்.

இந்த எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்கள் என்று சொல்லி இருக்கிறேன். மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண் என்றால்  மரணத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த எண்கள் ஒருவரின்  பெயரில் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் . 

ஒரு நபரின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் மேலே சொன்ன மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்து அந்த பெயரின் ஹீப்ரு எண். குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணில் பெயர் அமைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் 

குழந்தை பாக்கியம் உண்டானாலும் ஆரம்ப நிலை கருவுக்கு மரண அடிப்படையை உணர்த்தும் நிகழ்வுகள்  உண்டாகும். அதாவது பெண்களுக்கு கர்ப்ப சிதைவு உண்டாகலாம் . 

உதாரணத்துக்கு

G I J A I K N A B I M E A   இதை ஒரு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணின் பெயராக எடுத்து கொள்வோம். 

இந்த பெயரின்  எண்களையும், பெயரின் ஹீப்ரு எண்களையும் ஆராய்வோம்.



8   4     =   இது ஹீப்ரு எண் 
3    5    8
4    8   6    2 
4   9    8   7  4
5   8    1  7  9 4
4   1   7   3  4 5  8               
8   5   5   2  1 3  2   6
9   8   6   2  9  1   2     9  6
1   8    9   6  5   4   6   5  4  2
6   4    4   5  1   4   9   6  8  5   6
4   2    2   2   3   7    6    3  3    5    9    6
3    1   1   1   1   2    5    1  2    1    4    5   1
G   I   J   A   I   K   N   A   B   I   M   E   A  = 28. பெயரின்  எண்ணாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண பெண்ணின் பெயரின் கூட்டு எண் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய 28 ம் எண்ணில் அமைந்திருக்கிறது . இதனால்  கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பங்கம் உண்டாகலாம் . 

இந்த பெயரின் ஹீப்ரு எண் குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குருபகவானின் ஆதிக்க எண்ணான 84 ம் எண்ணில் அமைந்திருக்கிறது .

இந்த 84 ம் எண் என்பது சனி பகவானின் வீடான மகர  ராசியில் வரும் எண்ணாகும். புத்திர காரன் என்று  சொல்ல கூடிய குரு பகவான்(அதாவது 84 ம் எண்) இந்த மகர ராசியில் தான்  நீச்சம் அடைந்து குரு பகவானுக்கே உரிய சக்தியை இழக்கிறார் .  

இதனால் புத்திர பாக்கியம் தடைபடலாம் . 

மருத்துவ ரீதியாக உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இந்த கால கட்டத்தில் ஆரோக்யமான உடல் ரீதியான எந்த பிரச்சனையும் இல்லை என்ற அமைப்புகள் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் தடையை ஏற்படுத்துவதற்கு பெயர் அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் . 

ஆதலால் ஒருவரின் பெயரின் கூட்டு எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்திருந்து பெயரின் ஹீப்ரு எண்கள் குருவின் ஆதிக்க எண்ணான 84 என்ற நீச்ச  எண்ணில் அமைந்திருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் சித்தியாகாது .  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 






Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment