Home » » ராஜ் குமார் - RAJ KUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

ராஜ் குமார் - RAJ KUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  


ராஜ்குமார் - RAJKUMAR - கேதுவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் கலந்து மறுபடியும் கேதுவின் அம்சத்தை பிரதிபலிக்கு இந்த பெயர் தனுசு ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .. மாயா ஜால விதைகளை கொண்ட  எண்ணாகும் .

இந்திர ஜால வித்தை சர்வ  ஜன மோஹனம் ஞானம் என்றெல்லாம் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்கள் பற்றி மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை இவர்கள் நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .   

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது இந்த ராஜ்குமார் - RAJKUMAR - என்ற பெயர் அமைப்பு . 

வாழ்நாளில் அனைத்து செயலிலும் சாமர்த்தியமும் அதிகப்படியான வீர தீரமும் தன் முனைப்பும் தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் இந்த பெயர் தரும் .  

திருப்தியான வாழ்வையும் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதலையும்  இந்த பெயர் அமைப்பு  காட்டுகிறது . ஜன வஸ்யம் பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள்

ஷேமமான நிலையும் திடமான வெற்றியும் அற்புதமான மனிதர் என்ற வித்யா விந்தைகளும் உண்டாகும் . 

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும் பெரும் பதவியில் உள்ளவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையை அடைந்து பிறகு மேன்மையான பலன்களை அடைவார்கள் . 

குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியான முறையில் அமையாமல் போவதும் உண்டு . 

அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர தெய்வ வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - 6 - 15 - 24 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 - 6 - க வருபவர்களுக்கு மட்டுமே இந்த ராஜ்குமார் - RAJ KUMAR என்ற பெயர் மேன்மையான பலன்களையும்   

மற்றவர்களுக்கு சிரமங்கள் நிறைந்த வாழ்வும் உண்டாகும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால்  எதிர் காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 


       ராஜ்குமார் - RAJ KUMAR பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

ராஜ்குமார் - RAJ KUMAR பெயருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக : 

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க இந்த பெயருக்குள்ள தோஷங்கள்  போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . எப்படி செய்து வர வாழ்க்கையில் அதிர்ஷ்ட திருப்பங்கள் ஏற்படும் 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 

2.  இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                           கீழப்பெரும்பள்ளம் . இத்திருத்தலத்திற்கு சென்று வழிபாட்டு வர     வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக உள்ள தடைகள் அனைத்தும்      நீங்கும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment