Home » » டிசம்பர் 11 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவரக்ளுக்கு அதிர்ஷ்ட முறையில் எப்படி பெயர் வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

டிசம்பர் 11 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவரக்ளுக்கு அதிர்ஷ்ட முறையில் எப்படி பெயர் வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 11 - 12 - 2021 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண் 10 - சூரியன் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 49 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 11 - 12 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 49 . இந்த எண்ணின் அர்த்தம் மிகவும் சூஷ்மமானதாகவே காணப்படுகிறது . 

ஸர்வ ஜெயம் எனவும் - நிதி தர்சனம் - எட்டுவிதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த 49 ம் எண்ணை பற்றி கூறுகிறது . கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 

ராகு என்ற 4 ம் எண்ணும் 9 என்ற செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்த இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அஷ்ட திருஷ்டியும் - சுப மங்களமும் - ஆழமான கருணை பேராற்றலும் நிறைந்த இவர்கள் கருணா மூர்த்தியாகவும் விளங்குவார்கள் . 

வெற்றி பார்வையாளர்களாகவும் - தன லாபம் - கூட்டு முயற்சிகளில் வெற்றி - சிறந்த ஆன்மீக தன்மை - புதையல் யோகம் - திரவ பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு - உயர்ந்த மனிதர்களின் ஆதரவு - இவைகள் அனைத்தும் இந்த 49 ம் எண்ணிற்கு உள்ள நற்பலன்கள் ஆகும் . 

மனோ பலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி காணலாம் . 


பல மக்களுக்கு தலைவனாகவும் - வழிகாட்டியாகவும் - வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் செல்வாக்கும் உண்டாகும் . அருவி நீர்போல் செல்வ பேருக்கு 49 எண்ணில் பெயர் கொண்ட வியாபார நிறுவனங்களுக்கு உண்டாகும் . பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் - அபூர்வ அனுபவங்களும் - நிலையான சொத்துக்களும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 

பிறந்த தேதியில் 1 - 10 - 19 - 28 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிரமிடு ஹீப்ரு எண் - 1 க வருபவர்கள் பெயரை 49 ல் வைத்துகொண்டு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 - 37 - 46 - இவைகளில் வைத்துகொண்டால் மேற்கண்ட நற்பலன்கள் ஏற்படும் . மற்ற எண் காரர்களுக்கு அடுத்தவர்களால் வீண் குழப்பங்களும் - விபத்துகளும் - மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்க படுதலும் - கோரமான முடிவுகளும் - அபாய கற்பனைகளை தரும் என்பதால் இந்த 49 ம் எண் விசேஷமாக இல்லை . 


                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்றுபிறந்தவர்களின் ஜாதகத்தில்  49   ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :


தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 



                      இன்று டிசம்பர் 11 ல் பிறந்த உலக பிரபலம் 


பிரணாப் முகர்ஜி - இந்தியாவின் 13 வது குடியரசு தலைவர் . பிறப்பு 11 - 12 - 1935

        ஆர்யா - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 11 - 12 - 1980 

                                                   

விசுவநாதன் ஆனந்த் - இந்திய சதுரங்க (செஸ் ) கிராண்ட் மாஸ்டர் - பிறப்பு - 11 - 12 - 1969 


ரகுவரன் - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 11 - 12 - 1958 

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment