Home » , » மனிதனின் பெயரை வைத்து அவன் வாழக்கூடிய இடத்தையும் , அவன் உபயோகப்படுத்தும் சொற்களையும் நாம் கண்டறிய முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

மனிதனின் பெயரை வைத்து அவன் வாழக்கூடிய இடத்தையும் , அவன் உபயோகப்படுத்தும் சொற்களையும் நாம் கண்டறிய முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                                   

ஒருவருடைய பெயரில்  என்ன பொருளை தரக்கூடிய அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது . என்று முதலில் ஆராயவேண்டும் . உதாரணத்துக்கு VIN RAT NO WAR  போன்ற சொற்களை எடுத்துக்கொள்வோம் .  இந்த சொற்கள் ஒருவரின் பெயரில் இருக்கும்பொழுது அந்த சொல்லுக்குரிய என்ன அர்த்தமோ அதற்க்கு தகுந்தாப்போல் அவரின் வாழ்க்கை பாதை செல்லும் . 

VIN என்ற சொல் ஒருவரின் பெயரில் அமைத்திருக்குமானால் அவரின் வாழ்க்கை பாதை எதிலும் வெற்றிகரமாக செல்லும் . உதாரண பெயர் VINITH (வினித் ) என்ற பெயரை எடுத்துக்கொள்வோம் . இந்த பெயரில் VIN என்ற சொல் வெற்றி என்ற அர்த்தத்தை தாங்கி வருவதால் இவரின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகவே அமையும் . 

RAJESWARI (ராஜேஸ்வரி ) என்ற உதாரண பெயரை எடுத்துக்கொள்வோம் . இந்த பெயர் கடவுளுடைய பெயர் என்றாலும் WAR என்ற சொல் போர் - போராட்டம் என்ற அர்த்தத்தை தருவதால் இவரின் வாழ்க்கை என்றும் போராட்டமாகவே இருக்கும் . 

ஒருவருடைய பெயரில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் அந்த நபர் பேசுகின்ற பேச்சிலும் வெளிப்படும் .  தமிழ் நாட்டையே ஆட்டி படைத்த சந்தன கட்டை வீரப்பன் பெயரின் எடுத்துக்கொள்வோம். வீரப்பன் தான் எப்போதும் பேசும்பொழுது தட்டிபுட்டேன் , தட்டிபுட்டேன் என்ற வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தும் நபராக இருந்தார். 

இந்த தட்டி புட்டேன் என்ற வார்த்தையை அவர் உபயோகப்படுத்துவது   வீரப்பனின் முதல் வேட்டையும் , முதல் கொலையும் , என்ற தலைப்பில் வெளிவந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வார்த்தையை அவர் உபயோகப்படுத்து வதற்கு அவர் பெயர் அமைப்பும் ஒரு காரணமாகும். 

VEERAPPAN என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதி அந்த பெயரை தனித்தனியாக பிரித்து ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது RAP என்ற சொல்  வருகிறது. எந்த RAP என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தமிழ் அர்த்தத்தை பார்க்கும்பொழுது , தட்டிபுட்டேன் , கொட்டிபுட்டேன், என்று அர்த்தம் வரும், இவர் இந்த வார்த்தை சொல்லை பேசும்பொழுது இவர் உபயோகப்படுத்துவதற்கு காரணம்  பெயரில் உள்ள RAP என்ற ஆங்கில சொல்லே காரணம் . 

ஒருவருடைய பெயரில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் அவர் இருக்கும் இடத்தின் சூழ்நிலையும் இதுதான் என்று தீர்மானித்துவிடும்   அமெரிக்க அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக இருந்த பின்லேடனின் பெயரின் அராய்ச்சி நோக்கில் எடுத்துக்கொண்டு நாம் ஆராய்ச்சி செய்யும்போது  தீவிரவாத செயலில் ஈடுபட்டு பிற்காலத்தில் தலைமறைவு வாழ்க்கையாக , மலைகளிலும்  குன்றுகளிலும் குகைகளிலும் வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. 

அந்த நபர் பிற்பகுதியில் மலைகளிலும் குகைகளிலும்    வாழ்ந்த வாழ்க்கைக்கு அவரின் பெயரும் ஒரு காரணமாகிறது.  


பின்லேடன் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதுவோம். 
PINLADEN  இந்த பெயரின் தனித்தனியாக பிரித்து ஆராய்ச்சி செய்யும்போது DEN என்ற சொல் வருகிறது . இந்த DEN என்ற சொல்     DUN என்ற உச்சரிப்பை தந்து குகை என்ற தமிழ் அர்த்தத்தை தருவதால் கடைசி கால கட்டத்தில் மலைகளிலும் குகைகளிலும் வாழக்கூடிய சூழ் நிலையை இந்த பெயர் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து விட்டது. 

ஆதலால் ஒரு மனிதனின் பெயரை வைத்து அவர் இருக்கும் சூழ் நிலையையும். அவர் உச்சரிக்கும் வார்த்தையையும் நாம்  ஓரளவு கணிக்க முடியும். 









உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

                                                                                                                                                 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment