Home » » சிவரஞ்சனி - SIVARANJANI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

சிவரஞ்சனி - SIVARANJANI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


சிவரஞ்சனி (SIVA RANJANI) இந்த பெயரில் சனி கிரகத்தின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து சூரியனின் முழு குணத்தையும் வெளிப்படுத்துகிறது . இந்த பெயர் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மிகவும்  மிகவும் சக்தி வாய்ந்த பெயராக கருதப்படுகிறது . புத்திசாலித்தனமும் அறிவும் காணப்படும் . தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு பிரமிடு எண்ணில் விளக்கப்பட்டுள்ளது .


சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவியை கொடுக்கும் சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்த பெயராகும் .

வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய அமைப்புகள் உண்டாகும் .  . இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் - ஆறு சக்கர வாகனம் போன்ற வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய அதிர்ஷ்டகரமான பெயர் அமைப்பாகும் . . 

நவரத்தினங்களும் பொன்னும் விளையும் பூமியில் அரசு செலுத்தும் பலம் பெற்றது . வசீகரம் படைத்த கண்களும் சுவாரஸ்யமான பேச்சும் போக விருப்பங்களில் விருப்பமும் புகழையும் நாடாளும் யோகத்தையும் அதிக தன்னம்பிக்கையும் வரலாறு படைக்கும் ஆற்றலும் பல வழிகளில் பணம் வருதலையும் இந்தபெயரை பெற்றவருக்கு கிடைக்கும் . 

பஞ்ச பூதங்களால் மட்டுமே வெற்றி கொள்ள தக்க வலிமை வந்தபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க இந்த சிவரஞ்சனி (SIVA RANJANI) என்ற பெயருக்கு வீழ்ச்சி இல்லை . 

இந்த பெயரை இனிஷியலோடு சேர்க்கும்பொழுது அதிர்ஷ்ட எண்ணில் அமையவில்லை என்றாலும் அதிர்ஷ்ட முறையில் பெயரை   திருத்தம் செய்து அந்த பெயரை முறைப்படி பயன்படுத்தும்பொழுது  அதிர்ஷ்ட வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் . 



                                             அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

சிவரஞ்சனி - SIVARANJANI - பெயருக்கு அதிர்ஷ்டம் உண்டாக : 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் லட்சுமி கடாட்சம் 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment