Home » » இன்று ஆகஸ்ட் 8 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று ஆகஸ்ட் 8 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                      தாயே பூமாதேவி

                                                 இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 20 - 8 - 2021 - சந்திரன்  கிரகத்தின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 15 - சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 58 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 


இன்று 20 - 8 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 58. இது புதனின் ஆதிக்க எண்ணும் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . அபூர்வ சக்திகளை கொண்ட இந்த எண் மூலம் அபிலாஷைகள் பூர்த்தியாகும் . வெற்றி வாய்ப்புகள் கிட்டும் . நான்கு விதமான வாள்களை கொண்ட படங்கள் இந்த எண்ணோடு எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மன்மதனின் வில் என மந்திர நூல்களில் உள்ளது . 


மிகவும் குறுகிய காலகட்டங்களில் அதிர்ஷ்டத்தையும் பிரபலத்தையும் வசீகரத்தையும் காரிய சித்தியையும் இந்த எண் உண்டாக்கும் . 5 ம் எண்ணை குறிக்கக்கூடிய புதனும் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனியும் இணைந்து ராகுவின் ஆதிக்கம் ஓங்குவதால் தலைமை பதவியும் சீரும் சிறப்பும்  பலர் போற்றும் தலைவராகவும் மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் விளங்குவார்கள் . சீர்திருத்த நோக்கங்களுடன் புகழுடன் பொறுப்பு மிக்க பதவிகளும் ஏற்படும் . 


உள்ளத்தில் உறுதியும் தொழில் விருத்தி , சிற்றின்பத்தில் முழு வெற்றி நண்பர்களாலும் பெண்களாலும் வெற்றியும் ஏற்படும் . வீடு நிலம் சினிமா பணம் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவங்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . பிறந்த தேதி - 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த எண் நன்மைகள் புரியும் . மற்ற தேதி - எண்  காரர்களுக்கு தீமையான பலன்கள் உண்டாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து  அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும் .
                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று 20 - 8 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 58 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 



                              இன்றைய ஆகஸ்ட் 20 ம் தேதியில் பிறந்தவர்கள் ;




                ராஜிவ் காந்தி - இந்தியாவின் 6 வது பிரதமர் - பிறப்பு 20 - 8 -1944 


ஸ்வப்னா மாதுரி - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு 20- 8 - 1984 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment