Home » » ஏப்ரல் 29 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

ஏப்ரல் 29 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                 

                                             இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 29 - 4 - 2021 - சந்திரனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் கூட்டு எண் - 20 - சந்திரனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 - கேதுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 29 - 4 - 2021 வியாழக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16 . சரிந்து விழுகின்ற ஒரு பலமான கோட்டை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடுகளில் இந்த 16 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சூரியனுடைய ஆதிக்க ஆற்றலையும் கேதுவின் ஆதிக்க ஆற்றலையும் பிரதிபலிக்குஇந்த 16 ம் எண் ஆக்கும் ஆற்றலையம் அழிக்கும் ஆற்றலையும் குறிப்பிடுகிறது . 

இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதையும் பின்னர் திடீரென சரிந்து விழுவதையும் கண்ணால் கா முடிகிறது . இதற்கும் பெரிய தொழில் நிறுவனங்களும் உதாரணம் . 

சொல் பலிதம் பின்னால் நடப்பதை முன் கூட்டியே உணரும் சக்தி கற்பனை திறன் பொதுமக்களை மகிழ்விக்கும் கலைகள் வேதங்களின் மீது விருப்பங்கள் அணுமின் சம்பந்தமான தொழில்கள் புரட்சிகரமான போக்குகள் இவை அனைத்தும் இந்த 16 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

ஜீவகலைகள் 16. வித்யா மந்திரம் 16. புது விதமான கற்பனைகளை எழுத்தில் வடிக்கும் திறமை இந்த 16 ம் எண்ணை பெயராக உடையவர்களுக்கு உண்டாகும் . 

ஹீப்ரு பிரமிடு எண்ணாக ஒருவரின் பெயரில் இந்த 16 ம் எண் வரும்பொழுது இல்லற வாழ்வும் குழந்தை பாக்கியமும் பாதிக்கப்படும் . 

திடீரென ஆபத்துகளை விளைவிக்கிற இந்த எண் எலெக்ட்ரானிக் பொருள்கள் கெமிக்கல் அயிட்டங்களுக்கு மட்டுமே இந்த எண் நன்மை தரும் .

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில்   16  எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

ஏப்ரல் 29 இன்று பிறந்த பிரபலங்கள் :



ஓவியா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு 29 - 4 - 1991 


சுவர்ணலதா - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி - பிறப்பு 29 - 4 - 1973

அன்ட்ரே அகாசி - அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் - பிறப்பு 29 - 4 - 1970 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment