ஓம் நம சிவாய
நிச்சயமாக எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனம் லாபத்தை அடைவதற்கும் நஷ்டத்தில் இயங்குவதற்கும் அந்த வியாபார நிறுவனத்தின் பெயர் அமைப்பும் அந்த நிறுவனத்தின் பெயரின் கூட்டு எணகளும் ஒரு காரணமாகிறது.
ஒரு நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக இயங்கி பெருத்த லாபத்தை காண்பதற்கு அந்த நிறுவன பெயரின் அதிர்ஷ்டகரமான கூட்டு எண்கள் ஒரு காரணம்.
மற்றொன்று அந்த நிறுவனம் வியாபார நோக்கில் என்ன பொருள் உற்பத்தி செய்கிறதோ அதனோடு தொடர்புடைய சொல்லோ பொருளோ அந்த நிறுவனத்தின் பெயரோடு சம்பந்த பட்டிருக்க வேண்டும்.
இந்த இரண்டும் சரியாக அமைந்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் வியாபார நோக்கில் கடைசி வரை லாபத்தை அடைந்து கடைசி வரை வெற்றி பாதையில் செல்லும்.
மேலும் ஒரு நிறுவனத்தின் பெயரின் கூட்டு எண்கள் அதிஷ்டகரமான முறையில் அமையவில்லை என்றாலும் , அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தபடுகிறது .
அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருளின் பயன்பாடோடு தொடர்புடைய சொல் அந்த நிறுவனத்தின் பெயரில் மறைமுகமாக தொடர்பு பெற்று காணப்படுமானால் அந்த நிறுவனம் வெற்றி பாதையில் சென்று லாபத்தை ஈட்டும்.
உதாரணத்திற்க்கு சிறு உதாரணத்தை எடுத்து கொண்டோமானால் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியான உறக்கத்திற்கு கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசு வர்த்தி சுருளை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த கொசுவர்த்தி என்பது இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் இரவு நேர நிம்மதியான உறக்கத்திற்கு ஒரு தவிர்க்க முடியாத பயன்பாட்டு பொருளாகி விட்டது
இந்த கொசு வர்த்தி சுருள் உற்பத்தியை பல நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனைக்கு கொண்டு வந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கொசு வர்த்தி என்றாலே உடனடியாக மக்களின் நினைவுக்கு வருவது மார்டின் கொசுவர்த்தி சுருள்தான்.
இந்த மார்டின் கொசுவர்த்தி சுருளை அதிக மக்கள் வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
வியாபார நோக்கிலும் இந்த நிறுவனம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு உள்ளது
காரணம் என்ன ? நியூமராலஜி படி MORTEIN என்ற பெயரை உடைய இந்த கொசு வர்த்தியின் மொத்த கூட்டு எண் ( MORTEIN = 4 7 2 4 5 1 5 )= 28. ஆகும் .
இந்த 28 ம் எண் ஒருஅதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகும் . இந்த எண் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தாலும் சரி , ஒரு நிறுவனத்தின் பெயரின் கூட்டு எண்களாக வந்தாலும் சரி அதிர்ஷ்டம் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளி விட்டு அனைத்து வகையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் MORTEIN என்ற பெயரில் MOR என்ற சொல் MAR என்ற உச்சரிப்பை தருகிறது.
இந்த MAR என்ற சொல்லின் பொருள் என்னவென்றால் நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற தீங்கு விளைவிக்கிற என்ற அர்த்தத்தை தரும் . கொசு வர்த்தி சுருளை நாம் எதற்கு பயன் படுத்துகிறோம் .
கொசுக்களுக்கு நாசம் விளைவிக்கவும் கொசுக்களுக்கு கேடு விளைவிக்கவும் கொசுக்களுக்கு தீங்கு விளைவிக்கவும் கொசுக்களை அழிப்பதற்கும் நாம் பயன்படுத்துகிறோம்.
நியூமராலஜிபடி MORTEIN என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 28 என்று நன்மை தராத எண்களாக அமைந்தாலும் கொசுக்களுக்கு நாசத்தை விளைவிக்கிற MOR (MAR ) என்ற சொல் MORTEIN என்ற பெயரில் சூட்சுமமாக மறைந்து வந்து கொசுக்களை கொன்று கொசு வர்த்தி என்றாலே மார்டின் கொசுவர்த்திதான் என்று பெயர் சொல்லும் அளவுக்கு இந்த MORTEIN கொசு வர்த்தி நிறுவனம் வியாபார நோக்கில் வெற்றி நடை போடுகிறது.
எனவே எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி , எந்த ஒரு வியாபாரத்தை புதிதாக தொடங்கினாலும் சரி அந்த நிறுவனத்தின் பெயரின் மொத்த கூட்டு எண்களும் , அந்த நிறுவனத்தின் பெயரின் உள்ளே சூட்சுமமாக ஒளிந்திருக்கும் ஒலி அலைகளுமே அந்த நிறுவனம் லாபம் அடையும் சூழ்நிலைக்கும் , நஷ்டம் அடையும் சூழ்நிலைக்கும் ஒரு காரணமாகிறது.
எனவே உங்களின் வியாபார நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட கரமான முறையில் பெயரை அமைத்தும் அதிர்ஷ்ட கரமான முறையில் உங்கள் நிறுவனத்தின் பெயரை திருத்தம் செய்தும் பெருத்த லாபத்தை அடைந்து மன நிறைவோடு வாழுங்கள்
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment