ஓம் சிவ சக்தி
ஒரு மனிதனுக்கு வரக்கூடிய கடைசி கால மரணம் இயற்கையான அமையலாம் அல்லது இயற்கைக்கு மாறான மரணமாகவும் அமையலாம்.
அல்லது எதிரியின் கைகளால் கூட உங்களுக்கு மரணம் ஏற்படலாம்
இந்த அமைப்புகளை அவரவரின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டு தெரிந்து கொள்ளலாம் .
ஒருவருக்கு தீர்க்கமான ஆயுளை அளிப்பவர் சனி பகவான். அதேபோல் லக்னத்துக்கு எட்டாம் இடம் லக்னத்துக்கு மூன்றாம் இடம் ஒருவரின் ஆயுளை குறிக்கும் இடமாகும்.
சனிபகவான் லக்னத்துக்கு மூன்றாம் இடம் மூன்றாம் இடத்து அதிபதி லக்னத்துக்கு எட்டாம் இடம் எட்டாம் இடத்து அதிபதி இவர்கள் செழிப்புடன் காணப்பட்டால் இந்த ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் என சொல்லலாம் .
ஆனால் தீர்க்கமான ஆயுளை தரக்கூடிய கிரக அமைப்புகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தும் ஒரு சிலருக்கு அவர்களின் ஆயுள் காலம் விபத்து மூலமாகவோ, எதிரிகள் மூலமாகவோ அல்லது காரணம் கண்டு பிடிக்க முடியாத ஏதாவது ஒரு சூழ நிலையின் காரணமாகவோ அவர்களின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்து விடுகிறது
என்ன காரணம் அவரின் ஜெனன ஜாதகத்தில் அவரின் ஆயுள் பாகம் சிறப்பாக உள்ளதே அப்படியானால் அவர் 100 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டுமே?
இப்படி திடீர் என்று அற்ப ஆயுளிலே இறந்து விட்டாரே ? அப்படி என்றாலே ஜோதிடம் என்பது பொய்யா ? என பல கேள்வி கணைகளை தொடுக்க வேண்டியுள்ளது .
ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி அவரின் ஆயுள் சிறப்பான முறையில் அமைந்திருந்தாலும் அவரின் ஆயுள் அற்ப ஆயுளாக அமைவதற்கு அந்த நபரின் பெயர் அமைப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது .
ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் வந்தாலும் அந்த பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வரவே கூடாது.
அப்படி அமைந்து விட்டால் அந்த 8 ம் எண் அவரின் ஆயுளில் குறையை உண்டாக்கி அவரின் மரணம் யாருமே எதிர் பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமையும்.
இதற்க்கு உதாரண பெயர்களாக என்னுடைய ஜோதிட அனுபவத்தில் எனக்கு தெரிந்த நபர்களின் பெயர் அமைப்புகளை உதாரணமாக கொடுத்து விளக்கம் கொடுத்தாலும் ஒரு சில பிரபலங்களின் பெயர் அமைப்புகளை காட்டி விளக்கம் கொடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் விளங்கும்.
ஆனால் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை . ஒரு விமான விபத்தில் அவரின் ஆயுள் யாருமே எதிர்பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமைந்து விட்டது.
அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம் .
7 1 = 7 + 1 = 8 ஹீப்ரு எண்
6 1 9
7 8 2 7
1 6 2 9 7
2 8 7 4 5 2
5 6 2 5 8 6 5
1 4 2 9 5 3 3 2
3 7 6 5 4 1 2 1 1 = 30 நியூமராலஜி எண்
S O U N D A R Y A
நியுமரலாஜி படி நடிகை சௌந்தர்யாவின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை SOUNDARYA = 3 + 7 + 6 + 5 + 4 + 1 + 2 + 1 + 1 = 30 ) என்ற குருவின் ஆதிக்க எண்ணான முப்பதாம் எண் வரும். இந்த 30 ம் ஓரளவுக்கு சுமாரான நல்ல பலன்களை தரக்கூடிய எண்ணாக இருந்தாலும் இவர் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வந்ததால் அவரின் மரணம் மிக இளம் வயதிலேயே யாருமே எதிர்பார்க்காத ஒரு திடீர் அமைந்து விட்டது.
அதுவும் நடுத்தரமான இளம் வயதில் அவர் இறக்கும் சூழ் நிலை ஏற்பட்டது . காரணம் என்ன? அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம்.
2 6 = 8
2 9 6
9 2 7 8
1 8 3 4 4
4 6 2 1 3 1
M U R A L I = 17
நியுமராலஜி படி நடிகர் முரளியின் பெயரின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 17 = 8 என்று சனி பகவானின் ஆதிக்க எழுத்தில் வந்துள்ளது . ஒரு நபரின் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வந்தால் அவருக்கு ஆயுள் குறைவு என்று சொல்லி இருக்கிறேன்.
ஆனால் நடிகர் முரளியின் பெயரின் கூட்டு எண் 17 = 8 என்றும் பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 எனவும் பெயரின் கூட்டு எண் பிரமிடு எண் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 எண்ணில் வந்துள்ளதால் அவரின் காரணம் தெரியாத திடீர் மரணத்துக்கு இந்த எண்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது .
2 6 = 8
2 9 6
2 9 9 6
1 1 8 1 5 = 16
J A P A N
நியுமராலாஜி படி ஜப்பான் என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 16 = 7 என்று வந்தாலும் JAPAN என்ற பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 என்று சனிபகவானின் ஆதிக்க எண்ணில் வந்துள்ளதை கவனிக்கவும்.
பெயரின் பிரமிடு எண் 8 ம் எண்ணாக வரவே கூடாது என்று பல உதாரண பெயர்களை சுட்டி காட்டினாலும் இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சினால் பல லட்ச கணக்கான உயிர்களை பலி வாங்கிய ஜப்பான் நாட்டின் பெயரின் மூலம் பெயரின் பிரமிடு எண்ணாக வரும் 8 ம் எண்ணின் கோரமான முடிவை தரும் குணாதிசயத்தை தெரிந்து கொண்டு உங்களுக்கு பிறந்திருக்கும் செல்ல குழந்தைகளுக்கும் சரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சரி உங்கள் உறவினர்களுக்கும் சரி உங்கள் நிறுவனத்திற்கும் சரி பெயரின் பிரமிடு எண்ணாக இந்த 8 ம் எண் வராமல் பார்த்து கொண்டு உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் வைத்துக்கொண்டும் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து கொண்டும் பயமில்லாத வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment