Home » » மே 10 - 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC

மே 10 - 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC

                                                             ஓம் சிவ சக்தி

                                         இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -10 - 5 - 2022   (சூரியனின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12  (குருவின்   ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 13 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை -புதன்  

இன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு எண்  13. 

ராகுவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .. ஆங்கிலேயர்கள் இந்த எண்ணை  கண்டு ஒதுக்கி விடுகிறார்கள் .

பல விதமான சோதனைகளை தந்து இந்த எண் வெற்றியை கொடுக்கும் . எகிப்திய ஓவியங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த எண்னை பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்த எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது . 

நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதி என்பதை இந்த எண் பறை சாற்றுகிறது . புதிய ஜெனனம் என்பதை இந்த எண் எடுத்து காட்டுகிறது .


இந்த 13 - ம் எண் நல்லவர்களுக்கு தேசத்தையும் ஆட்சியையும் வழங்குகிறது சிவராஜ யோகமும்  சதுர வடிவமும் கொண்ட இந்த எண் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி விடுகிறது . 

ஆனால் நிறுவனங்கள் - கம்பெனிகள் - கட்சி - மொழி - இப்படியாக பொதுவான பெயராக அமையும்பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்கும் .

தனி மனித பெயரின் மொத்த கூட்டு எண்ணாக இந்த 13 ம் எண் வரும்பொழுது மனைவி - மக்கள் - சகோதரர் இவர்களிடம் சண்டைகளும் இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிப்பதும் கூட ஏற்படலாம் . 

RAMAN( ராமன் )  இந்த பெயரின் எண்ணிக்கை 13 ம எண்ணிக்கையில் அமைவதை காணலாம் .

TVS - AMWAY - BPL - HMT - TAMIL - இவை பொதுவான பெயர்கள் . இவைகளின் மொத்த கூட்டு எண்கள் 13 க வருகிறது .

நிறுவனங்களின் உயிர் நாடியான ஒருவரை தாழ்த்தி பிறகு உச்ச நிலைக்கே கொண்டு செல்கிறது . இந்த 13 ம எண்ணை பெயரில் உடையவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி - நீதித்துறை - சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகும் .

ஏசு கிறிஸ்து 13 பேருடன் சேர்ந்து உணவு உண்ணும்பொழுது காட்டி கொடுக்கபட்டார் என்றும் . வெளிநாடுகளில் 13 ம் எண்ணை கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் ஒன்று இணைந்து ராகு ஆதிக்க சக்தியை இந்த எண் வெளிபடுத்துவதால் சுக்கிரன் மனையில் 13 என்ற ராகு உச்சம் என்பதை உணர்த்துவதால் பெண்களால் பிரச்சனைகளையும் - சிரமங்களையும் இந்த எண் உண்டாக்கும் . தான் விரும்பா விட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்

தவறு என்று தெரிந்தாலும் மன சாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த 13 ம்  எண்ணுக்கு ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுவதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே இருக்கும் . இவர்களுக்கு 1 - 10 - 19 - 28 - தேதிகளும் கூட்டு எண் 1 க வரும் தினங்களும் மிக்க அதிர்ஷ்டமான எண்களாகும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் இவைகளுக்கு சாதகமான வகையில் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .


                                            இன்று மே 10 ல் பிறந்தவர்கள் : 



ஆ . ராசா - இந்திய தமிழக அரசியல்வாதி . பிறப்பு 10 - 5 - 1963 

நமீதா - தமிழ் திரைப்பட நடிகை . பிறப்பு 10 - 5 - 1981 


                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 13  ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment