Home » » TANVI தன்வி என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ) அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

TANVI தன்வி என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ) அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


1 8    =  ஹீப்ரு எண் 
2 8 9
5 6 2  7                    
4 1  5 6  1                                                                   
T A N V I 

TANVI (தன்வி ) என்ற பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் .  எகிப்திய பிரமிடுகளில் ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த தன்வி  (TANVI ) என்று பெயரோடு தொடர்பு பெற்ற 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

1  என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 9 என்ற செவ்வாயின் தன்மையை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் சூட்சமமாக  உணர்த்துகிறது .

பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது .

காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இந்த பெயர்  உணர்த்துகிறது . அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இந்த பெயர் அமைப்பு உண்டாக்கும்  . மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் - பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த பெயர் குறிக்கிறது  .

1 என்ற சூரியனும் 8 என்ற சனியும் சேர்ந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி . TANVI (தன்வி )  என்ற பெயரில் ஹீப்ரு எண்ணாக 1 ம் எண்ணும் 8 ம் எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்வில் தீமையான பலன்கள் இரண்டுமடங்காக இருக்கும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் TANVI ( தன்வி ) என்ற பெயரை வைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய விதத்தில் பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்துகொள்வதன் மூலம் வாழ்க்கையை அதிர்ஷ்டகரமானதாக அமைத்துக் கொள்ளலாம் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment